Roman script
Singer : Madhu Balakrishnan Music by : Vidyasagar Male Part Siragu mulaiththa thee aanen Naan dhisaigal udaiththa kaatraanaen Oozhi neruppil karuvaanen Naan unnai azhikka uruvaanen Male Part Kodumaigal kandu poruppena Naan kuththu kallaai iruppenaa Agini kunjai adai kaaththaen Ada ikkanam unnai kudai saaippen Male Part Kootra kazhuvinil Yettrum thunivinil Seetra puyalena varuvenda Chorus Dhum tha dhum tha na na Dhum tha dhum tha na na Dhum tha dhum tha na na Dhum tha dhum tha nam Male Part Moorgha payal unai Theerkkum varaiyinil Thookam enbathai marappenda Chorus Dhum tha dhum tha na na Dhum tha dhum tha na na Dhum tha dhum tha na na Dhum tha dhum tha nam Male Part Adangaa veri udan Adi naal pasi yudan Kayava unathuyir pirivenda Male Part Irandaai unathudal Pilanthae neruppinil Viragaai karugida erivenda Male Part Iruthi aruviena Perugi perugi vara Iruthi iruthi ena Maranam thimirivara Male Part Thirugi thirugi thalai sithari Tharaiyil vizha Tharuvi tharuvi manam Kumuri kumuri ezha Aanavangal saainthirukka Aaththirangal ointhirukka Soor azhikka vel eduththa Velanukku peran endru Sirippenda
தமிழ்
பாடகர் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : சிறகு முளைத்த தீ ஆனேன் நான் திசைகள் உடைத்த காற்றானேன் ஊழி நெருப்பில் கருவானேன் நான் உன்னை அழிக்க உருவானேன் ஆண் : கொடுமைகள் கண்டு பொறுப்பேனா நான் குத்து கல்லாய் இருப்பேனா அக்கினி குஞ்சை அடை காத்தேன் அட இக்கணம் உன்னை குடை சாய்ப்பேன் ஆண் : கூற்ற கழுவினில் ஏற்றும் துணிவினில் சீற்ற புயலென வருவேண்டா குழு : தும் தா தும் தா நா நா தும் தா தும் தா நா நா தும் தா தும் தா நா நா தும் தா தும் தா நம் ஆண் : மூர்க்க பயல் உன்னை தீர்க்கும் வரையினில் தூக்கம் என்பதை மறப்பேன்டா குழு : தும் தா தும் தா நா நா தும் தா தும் தா நா நா தும் தா தும் தா நா நா தும் தா தும் தா நம் ஆண் : அடங்கா வெறி உடன் அடி நாள் பசி யுடன் கயவா உனதுயிர் பிரிவேண்டா ஆண் : இரண்டாய் உனதுடல் பிளந்தே நெருப்பினில் விறகாய் கருகிட எரிவேண்டா ஆண் : இறுதி அருவியென பெருகி பெருகி வர இறுதி இறுதி என மரணம் திமிறிவர ஆண் : திருகி திருகி தலை சிதறி தரையில் விழ தருவி தருவி மனம் குமுறி குமுறி எழ ஆணவங்கள் சாய்ந்திருக்க ஆத்திரங்கள் ஓய்ந்திருக்க சூர் அழிக்க வேல் எடுத்த வேலனுக்கு பேரன் என்று சிரிப்பேண்டா
Song details
Music by: Vidyasagar
Release information: From Sullan (2004) · Lyricist: Lyricist Not Known
- Singer: Madhu Balakrishnan
- Film / album: Sullan
- Composer: Vidyasagar