Roman script
Female Part Maruthaani thottu vachchaa Marunaalthaan chekka sevakkum Machchaan nee thottaa sevakkaatho Nee munthaana thottaa Makkaa naal masakka varaatho Maangaayum thiththidaatho… Female Part Maruthaani thottu vachchaa Marunaalthaan chekka sevakkum Machchaan nee thottaa sevakkaatho Nee munthaana thottaa Makkaa naal masakka varaatho Maangaayum thiththidaatho… Female Part Achchachcho kanni kazhinju Adhikaalai naanum ezhunthu Kuliyalarai ponaa Vetkam kollaatho Female Part Kuliyalarai kadhavu thiranthu Kurumaaga mella nuzhainju Machchaan un kannu Meniya killaatho Female Part Kaiyil meendum alli than Kattil theduvaano en Kaadhoram thevaaram solvaano Puzhukaththa kandippaano illa Selayaththaan thandippaano… Female Part ……………….. Female Part Aagaaram undu mudichchu Aiyya nee kaiya thodaikka Munthaana oram thara maataeno Kili mookku veththala pottu Keezh vaai sevakkumpothu Enakkumthaan konjam ketka maattaenaa Female Part Un kaalgal rendum thottu En madiyil naanumittu Ada sugamaaga nagam vetta maatteaenaa Naan naan pera venum yaezhupulla Umma pidivaatham rompa tholla Female Part Maruthaani thottu vachchaa Marunaalthaan chekka sevakkum Machchaan nee thottaa sevakkaatho Nee munthaana thottaa Makkaa naal masakka varaatho Maangaayum thiththidaatho…
தமிழ்
பாடகர்கள் : சுஜாதா மோகன் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : மருதாணி தொட்டு வச்சா மறுநாள் தான் செக்க செவக்கும் மச்சான் நீ தொட்டா செவக்காதோ நீ முந்தான தொட்டா மக்கா நாள் மசக்க வராதோ மாங்காயும் தித்திடாதோ....... பெண் : மருதாணி தொட்டு வச்சா மறுநாள் தான் செக்க செவக்கும் மச்சான் நீ தொட்டா செவக்காதோ நீ முந்தான தொட்டா மக்கா நாள் மசக்க வராதோ மாங்காயும் தித்திடாதோ....... பெண் : அச்சச்சோ கன்னி கழிஞ்சு அதிகாலை நானும் எழுந்து குளியலறை போனா வெட்கம் கொல்லாதோ பெண் : குளியலறை கதவு திறந்து குறும்பாக மெல்ல நுழைஞ்சு மச்சான் உன் கண்ணு மேனிய கிள்ளாதோ பெண் : கையில் மீண்டும் அள்ளி தன் கட்டில் தேடுவானோ என் காதோரம் தேவாரம் சொல்வானோ புழுக்கத்த கண்டிப்பானோ இல்ல சேலயத்தான் தண்டிப்பானோ... பெண் : ............................ பெண் : ஆகாரம் உண்டு முடிச்சு அய்யா நீ கையத் தொடைக்க முந்தான ஓரம் தர மாட்டேனா கிளி மூக்கு வெத்தலப் போட்டு கீழ் வாய் செவக்கும்போது எனக்கும்தான் கொஞ்சம் கேட்க மாட்டேனா பெண் : உன் கால்கள் ரெண்டும் தொட்டு என் மடியில் நானுமிட்டு அட சுகமாக நகம் வெட்ட மாட்டேனா நான் நான் பெற வேணும் ஏழு புள்ள உம்ம பிடிவாதம் ரொம்ப தொல்ல பெண் : மருதாணி தொட்டு வச்சா மறுநாள் தான் செக்க செவக்கும் மச்சான் நீ தொட்டா செவக்காதோ நீ முந்தான தொட்டா மக்கா நாள் மசக்க வராதோ மாங்காயும் தித்திடாதோ.......
Song video
Song details
Singers: Sujatha Mohan and Malaysia Vasudevan
Music Director: Vidyasagar
Cast: Mammootty, Napoleon, Sangita, Manorama and Others
Release information: From Ethirum Pudhirum (1999) · Singer: Sujatha Mohan and Malaysia Vasudevan · Lyricist: Vairamuthu · Music: Vidyasagar
- Singer: Sujatha Mohan and Malaysia Vasudevan
- Film / album: Ethirum Pudhirum
- Composer: Vidyasagar
- Lyricist: Vairamuthu
- Actor: Mammootty
- Actor: Napoleon
- Actor: Sangita
- Actor: Manorama
Maruthaani Thottu Vachcha Song Lyrics is the track from Ethirum Puthirum Tamil Film – 1999, Starring Mammootty, Napoleon, Sangita, Manorama and Others. This song was sung by Sujatha Mohan and Malaysia Vasudevan. The music was composed by Vidyasagar. Lyrics works penned by Vairamuthu.