Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Laa lala laaa Laa lala laa la laa la Laa lala laa la laa la Laa lala laa lala laa lala laa lala Laa laa laa laa laa laaaa…. Male Part Vizhiyilae mani vizhiyil Mouna mozhi pesum annam Female : Mm…hmmm…mmm Male : Undhan viral thodum Idangalil ponnum minnum Male Part Vizhiyilae mani vizhiyil Mouna mozhi pesum annam Undhan viral thodum Idangalil ponnum minnum Female Part Oh oh oh Arththa jaamangalil nadakkum Inba yaagangalil Kani idhazhgalil vedhangal Nee odhalaam Female Part Vizhiyilae mani vizhiyil Mouna mozhi pesum annam Male Part Aaaaa…ahaaa…aaa…aaa Aaa..haaa..aaa….aaaa…aaaa… Male Part {Kodi minnal odi vanthu Paavai aanathu } (2) Female : Hahahah…. Male Part Ival radhiyinam udal malarvanam Idhal maragatham adhil madhurasam Ival kaaman vaaganam Isai sindhum moganam Azhagai padaiththaai Oh bhramma dhevanae… Female Part Vizhiyilae mani vizhiyil Mouna mozhi pesum annam Male : Pabapaba Female : Laala laalaa Female Part {Kaadhal devan undhan kaigal Theettum nagavari} (2) Male : Hahahaha…. Female Part Inba chugavari anbin mugavari Konjam thinasari ennai anusari Mazhalai annam madhiri Madiyil thoonga aadhari Vidiya vidiya En perai uchchari… Female Part Vizhiyilae mani vizhiyil Mouna mozhi pesum annam Undhan viral thodum Idangalil ponnum minnum Male Part Oh oh oh Arththa jaamangalil nadakkum Inba yaagangalil Kani idhazhgalil vedhangal Nee odhalaam Male Part Vizhiyilae mani vizhiyil Mouna mozhi pesum annam
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : .................................. ஆண் : விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் பெண் : ம்ம்ம்..ம்ம்ம்... ஆண் : உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும் ஆண் : விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும் பெண் : ஓ ஓ ஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில் கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம் பெண் : விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் ஆண் : ஆஆஆ....ஆஆ......ஆஆ....ஆஆ.. ஆஆஆ.....ஆஆ.....ஆஆ......ஆஆ....ஆஆ... ஆண் : {கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது} (2) பெண் : ஹாஹஹா ஆண் : இவள் ரதியினம் உடல் மலர்வனம் இதழ் மரகதம் அதில் மதுரசம் இவள் காமன் வாகனம் இசை சிந்தும் மோகனம் அழகைப் படைத்தாய் ஓ பிரம்ம தேவனே பெண் : விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் ஆண் : பா பா பா பா… பெண் : லா லா லா லா பெண் : {காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி} (2) ஆண் : ஹஹஹா பெண் : இன்பச் சுகவரி அன்பின் முகவரி கொஞ்சம் தினசரி என்னை அனுசரி மழலை அன்னம் மாதிரி மடியில் தூங்க ஆதரி விடிய விடிய என் பேரை உச்சரி பெண் : விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும் ஆண் : ஓ ஓ ஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில் கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம் ஆண் : விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
Song details
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Nooravathu Naal (1984) · Lyricist: Pulamaipithan
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Nooravathu Naal
- Composer: Ilayaraja