Roman script
Singers : Sonu Nigam and Shweta Mohan Music by : G.V. Prakash Kumar Male Part Kannodu kan Serumbothu vaarthaigal Engae pogum Male Part Kannae un Munnae vanthaal En nenjam kuzhanthaiyaagum Female Part …………………… Male Part Vizhiyil un vizhiyil Vanthu vizhunthen andha Nodiyil en ethirkaalam Neethaan endru Uyir sonnadhae Female Part Vazhiyil un vazhiyil Vanthu nadanthen andha Nodiyil en vazhithunai Neethaan endru Nizhal sonnadhae Male Part Unnodu Vaazhnthidathaanae Naan vaazhgiren Female Part Un kaiyil Ennaithanthu thol Saaikiren oh thol saaikiren Male Part Vizhiyil un vizhiyil Vanthu vizhunthen andha Nodiyil en ethirkaalam Neethaan endru Uyir sonnadhae Female Part Aa vazhiyil un vazhiyil Vanthu nadanthen andha Nodiyil en vazhithunai Neethaan endru Nizhal sonnadhae Male Part Idhuvarai en Irudhayam indha Unarvinil thadumaaravillai Female Part Mudhalmurai Indha ilamayin Sugam unarkiren Naan thoongavillai Male Part
Kudaiyodu naan ponen Vazhiyinil yeno nanaikindren Female Part Kadikaaram Irunthaalum kaaladi Sathathil mani paarthen Male Part En thanimaiku Thanimaigal nee Vanthu koduthaai Male Part Vizhiyil un vizhiyil Vanthu vizhunthen andha Nodiyil en ethirkaalam Neethaan endru Uyir sonnadhae Female Part Vazhiyil un vazhiyil Vanthu nadanthen andha Nodiyil en vazhithunai Neethaan endru Nizhal sonnadhae Male Part Siripilae un Siripilae sirai Adaikiraai naan Meelavillai Female Part Uravugal Ondru sergaiyil Enna aagiren Endru theriyavillai Male Part Unnodu naan Pesum ovvoru Vaarthaiyum inikiradhae Female Part Uraiyaadal Thodarnthaalum Mounangal kooda Pidikiradhae Male Part En kanavuku Kanavugal nee Vanthu koduthaai Male & Female : Vizhiyil un vizhiyil Male Part Vanthu vizhunthen andha Nodiyil en ethirkaalam Neethaan endru Uyir sonnadhae Female Part Mmm vazhiyil un vazhiyil Vanthu nadanthen andha Nodiyil en vazhithunai Neethaan endru Nizhal sonnadhae
தமிழ்
பாடகி : ஸ்வேதா மோகன் பாடகா் : சோனு நிகம் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : கண்ணோடு கண் சேரும் போது வார்த்தைகள் எங்கே போகும் ஆண் : கண்ணே உன் முன்னே வந்தால் என் நெஞ்சம் குழந்தை ஆகும் பெண் : ....................................... ஆண் : விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில் என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே பெண் : வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில் என் வழித்துணை நீ தான் என்று நிழல் சொன்னதே ஆண் : உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன் பெண் : உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிறேன் ஓ… தோள் சாய்கிறேன் ஆண் : விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில் என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே பெண் : ஆ வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில் என் வழித்துணை நீ தான் என்று நிழல் சொன்னதே ஆண் : இதுவரை என் இருதயம் இந்த உணர்வினில் தடுமாறவில்லை பெண் : முதல்முறை இந்த இளமையின் சுகம் உணர்கிறேன் நான் தூங்கவில்லை ஆண் : குடையோடு நான் போனேன் வழியினில் ஏனோ நனைகின்றேன் பெண் : கடிகாரம் இருந்தாலும் காலடி சத்தத்தில் மணி பார்த்தேன் ஆண் : என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து கொடுத்தாய் ஆண் : விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில் என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே பெண் : வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில் என் வழித்துணை நீ தான் என்று நிழல் சொன்னதே ஆண் : சிரிப்பிலே உன் சிரிப்பிலே சிறை அடைக்கிறாய் நான் மீளவில்லை பெண் : உறவுகள் ஒன்று சேர்கையில் என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை ஆண் : உன்னோடு நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே பெண் : உரையாடல் தொடர்ந்தாலும் மௌனங்கள் கூட பிடிக்கிறதே ஆண் : என் கனவுக்கு கனவுகள் நீ வந்து கொடுத்தாய் ஆண் & பெண் : விழியில் உன் விழியில் ஆண் : வந்து விழுந்தேன் அந்த நொடியில் என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே பெண் : ம்ம் வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில் என் வழித்துணை நீ தான் என்று நிழல் சொன்னதே
Song information
Singers: Sonu Nigam and Shweta Mohan
Music by: G.V. Prakash Kumar
Release information: From Kireedam (2007) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Sonu Nigam and Shweta Mohan
- Film / album: Kireedam
- Composer: G.V. Prakash Kumar