Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Ilayaraja Male Part Vizhiyil en vizhiyil oru poo pooththathu Poo ingu pennaanathu Ho….indru onnaanantho Idhazodu idhazh saera Idhazodu idhazh saera Ammammaa appapapaa Enna aanatham…tham tham tham thamm Female Part Vizhiyil en vizhiyil oru poo pooththathu Poo ingu pennaanathu Ho….indru onnaanantho Female Part Nam nam kannam thottu Thaam thaam thaalamittu Sam sam nenjam konjutho Male : Ho thai thai thaththai ondru Kai kai pinnakandu Poi poi vetkkam kondatho Female Part Naalil ondru naanam athai paaraattu Nil nil kaalam undu Sol sol neram kandu Inbam inbam kollai inbam Male Part Vizhiyil en vizhiyil oru poo pooththathu Female : Poo ingu pennaanathu Ho….indru onnaanantho Chorus ………………. Male Part Thaen thaen unnaiththaanae Naan naan unnaththaanae Yaen yaen anbu thollaiyo Female : Ho vaa vaa allikondu Po po innum enna Kel kel sonthamillaiyo Male Part Madiyil paayum nadhiyae ennai neeraattu Pon pon angam thulla Kann kann kavvi kolla Inbam inbam kollai inbam Female Part Vizhiyil en vizhiyil oru poo pooththathu Male : Poo ingu pennaanathu Female : Ho….indru onnaanantho
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : விழியில் என் விழியில் ஒரு பூப்பூத்தது பூ இங்கு பெண்ணானது ஹோ...இன்று ஒன்னானதோ...... இதழோடு இதழ் சேர இதழோடு இதழ் சேர அம்மம்மா அப்பப்பா என்ன ஆனந்தம்.......தம்.....தம்.....தம்.....தம்ம்ம் பெண் : விழியில் உன் விழியில் ஒரு பூப்பூத்ததோ பூ இங்கு பெண்ணானதோ ஹோ......இன்று ஒன்னானதோ....... பெண் : னம் னம் கன்னம் தொட்டு தாம் தாம் தாளமிட்டு சம் சம் நெஞ்சம் கொஞ்சுதோ ஆண் : ஹோ தை தை தத்தை ஒன்று கை கை பின்னக்கண்டு பொய் பொய் வெட்கம் கொண்டதோ பெண் : நாலில் ஒன்று நாணம் அதை பாராட்டு நில் நில் காலம் உண்டு சொல் சொல் நேரம் கண்டு இன்பம் இன்பம் கொள்ளை இன்பம்...... ஆண் : விழியில் உன் விழியில் ஒரு பூப்பூத்ததோ பெண் : பூ இங்கு பெண்ணானதோ.....ஓ ஹோ......இன்று ஒன்னானதோ.... குழு : ............................. ஆண் : தேன் தேன் உன்னைத்தானே நான் நான் உண்ணத்தானே ஏன் ஏன் அன்புத் தொல்லையோ பெண் : ஹோ வா வா அள்ளிக் கொண்டு போ போ இன்னும் என்ன கேள் கேள் சொந்தமில்லையோ ஆண் : மடியில் பாயும் நதியே என்னை நீராட்டு பொன் பொன் அங்கம் துள்ள கண் கண் கவ்விக் கொள்ள இன்பம் இன்பம் கொள்ளை இன்பம்........ பெண் : விழியில் உன் விழியில் ஒரு பூப்பூத்ததோ ஆண் : பூ இங்கு பெண்ணானதோ....... பெண் : ஹோ......இன்று ஒன்னானதோ....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Ram Lakshman (1981) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Ram Lakshman
- Composer: Ilayaraja