Roman script
Singers : P. Jayachandran and S. Janaki Music by : Ilayaraja Male Part Vizhiyae vilakkondru yetru Vizhundhen un maarbil netru Female Part Vilakketrum maalai Idhu enna leelai Male Part Vilangaadhadhaa ini mel Female Part Vizhiyae vilakkondru yetru Vizhundhen un maarbil netru Male Part Poongoonthalo kaarmegamo Poongaatrilae oorkolamo Oivindri kaangindra aalinganam Unnodu vaazhgindra kaadhal varam Female Part En kangalil unai rasithen Sirai eduthen Pon nenjilae anudhinamum Irukka vaitthen Male Part Naan un udal Uyir nee thaan Nenjam idhu endhan manjam Female Part Vizhiyae vilakkondru yetru Vizhundhen un maarbil netru Male Part Vilakketrum maalai Idhu enna leelai Female Part Vilangaadhadhaa ini mel Male Part Naan kettadhu Thaen poo idhazh En kanmani engae badhil Female Part Naan konda yaavaiyum Nee sera thaan Nee thandhu en pasi Naan aara thaan Male Part Dhegam idhu oru virundhu Thirumarundhu Mogangalai arugirundhu Koduthu vidu Female Part Parimarinen padham aanen Baavangalil pan paadinen Male Part Vizhiyae vilakkondru yetru Female : Vizhundhen un maarbil netru Male Part Vilakketrum maalai Female : Idhu enna leelai Male Part Vilangaadhadhaa Female : Ini mel Male Part Vizhiyae vilakkondru yetru Female : Vizhundhen un maarbil netru
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : விழியே விளக்கொன்று ஏற்று விழுந்தேன் உன் மார்பில் நேற்று பெண் : விளக்கேற்றும் மாலை இது என்ன லீலை ஆண் : விளங்காததா இனிமேல்..... பெண் : விழியே விளக்கொன்று ஏற்று விழுந்தேன் உன் மார்பில் நேற்று ஆண் : பூங்கூந்தலோ கார்மேகமோ பூங்காற்றிலே ஊர்கோலமோ ஓய்வின்றிக் காண்கின்ற ஆலிங்கனம் உன்னோடு வாழ்கின்ற காதல் வரம் பெண் : என் கண்களில் உனை ரசித்தேன் சிறை எடுத்தேன் பொன் நெஞ்சிலே அனுதினமும் இருக்க வைத்தேன் ஆண் : நான் உன் உடல் உயிர் நீதான் நெஞ்சம் இது எந்தன் மஞ்சம் பெண் : விழியே விளக்கொன்று ஏற்று விழுந்தேன் உன் மார்பில் நேற்று ஆண் : விளக்கேற்றும் மாலை இது என்ன லீலை பெண் : விளங்காததா இனிமேல் ஆண் : நான் கேட்டது தேன் பூ இதழ் என் கண்மணி எங்கே பதில் பெண் : நான் கொண்ட யாவையும் நீ சேரத்தான் நீ தந்து என் பசி நான் ஆறத்தான் ஆண் : தேகம் இது ஒரு விருந்து திருமருந்து மோகங்களை அருகிருந்து கொடுத்து விடு பெண் : பரிமாறினேன் பதம் ஆனேன் பாவங்களில் பண்பாடினேன் ஆண் : விழியே விளக்கொன்று ஏற்று பெண் : விழுந்தேன் உன் மார்பில் நேற்று ஆண் : விளக்கேற்றும் மாலை பெண் : இது என்ன லீலை ஆண் : விளங்காததா பெண் : இனிமேல் ஆண் : விழியே விளக்கொன்று ஏற்று பெண் : விழுந்தேன் உன் மார்பில் நேற்று
Song information
Singers: P. Jayachandran and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Thazhuvatha Kaigal (1986) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: P. Jayachandran and S. Janaki
- Film / album: Thazhuvatha Kaigal
- Composer: Ilayaraja