Roman script
Singers : Gangai Amaran and Vani Jayaram Music by : Ilayaraja Female Part Vizhiyae nalama unnai naan ketkkiren Male : Imaiyae sugama unnai naan ketkkiren Female Part Idai noiyil vaaduvadhum Tholai theduvadhum naan paarthen Male : Iru kangal pesuvadhum Kaigal thaavuvadhum naan paarkkiren Female Part Vizhiyae nalama unnai naan ketkkiren Female Part Dhinam naan yenginen pala naal vaadinen Male : Uyir nee thaanadi vizhi neer yenadi Female Part Oru mullilladha imai Nenjil kaadhal sumai paar kanna Male Part Ini naalum inba sugam Naanum undhan vasam vaa kannae Female Part Varuven tharuven mana naalil pennagavae Male Part Vizhiyae nalama unnai naan ketkkiren Female : Imaiyae sugama unnai naan ketkkiren Male Part Idai noiyil vaaduvadhum Tholai theduvadhum naan paarthen Female : Iru kangal pesuvadhum Kaigal thaavuvadhum naan paarkkiren Male Part Vizhiyae nalama unnai naan ketkkiren Male Part Idaiyae ingu vaa ilaneer kondu vaa Female : Adadaa thaagamoo adhil thaan therumoo Male Part Idhu vaadai kaalamadi Moga thaagamadi nee thandhaai Female Part Oru aadai kaatril vizha Aasai kannil ezha nee vandhaai Male Part Adiyae kodiyae Madi mel en simmaasanam Female Part Vizhiyae nalama unnai naan ketkkiren Male : Imaiyae sugama unnai naan ketkkiren Female Part Idai noiyil vaaduvadhum Tholai theduvadhum naan paarthen Male : Iru kangal pesuvadhum Kaigal thaavuvadhum naan paarkkiren Female Part Vizhiyae nalama unnai naan ketkkiren
தமிழ்
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன் ஆண் : இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன் பெண் : இடை நோயில் வாடுவதும் தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன் ஆண் : இரு கண்கள் பேசுவதும் கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்... பெண் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன் பெண் : தினம் நான் ஏங்கினேன் பல நாள் வாடினேன் ஆண் : உயிர் நீ தானடி விழி நீர் ஏனடி பெண் : ஒரு முள்ளில்லாத இமை நெஞ்சில் காதல் சுமை பார் கண்ணா ஆண் : இனி நாளும் இன்ப சுகம் நானும் உந்தன் வசம் வா கண்ணே பெண் : வருவேன் தருவேன் மண நாளில் பெண்ணாகவே ஆண் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன் பெண் : இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன் ஆண் : இடை நோயில் வாடுவதும் தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன் பெண் : இரு கண்கள் பேசுவதும் கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்... ஆண் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன் ஆண் : இடையே இங்கு வா இளநீர் கொண்டு வா பெண் : அடடா தாகமோ அதில் தான் தீருமோ ஆண் : இது வாடைக் காலமடி மோக தாகமடி நீ தந்தாய் பெண் : ஒரு ஆடை காற்றில் விழ ஆசை கண்ணில் எழ நீ வந்தாய் ஆண் : அடியே கொடியே மடி மேல் என் சிம்மாசனம்..... பெண் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன் ஆண் : இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன் பெண் : இடை நோயில் வாடுவதும் தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன் ஆண் : இரு கண்கள் பேசுவதும் கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்... பெண் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்
Song information
Singers: Gangai Amaran and Vani Jayaram
Music by: Ilayaraja
Release information: From Dhoorathu Pachai (1987) · Singer: Gangai Amaran and Vani Jayaram · Lyricist: Pulamaipithan · Music: Ilayaraja
Explore this song
- Singer: Gangai Amaran and Vani Jayaram
- Film / album: Dhoorathu Pachai
- Composer: Ilayaraja