Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : T. K. Ramamoorthy Lyrics by : Vaali Male Part Vizhiyaal kaadhal kadidham Female : Varaindhaal aasai amudham Male : Vanna solaiyil maalaiyil paarkka Female : Ho ho Male : Hmm Female : Chinna poonguyil paadalai ketkka Male : Hahahaha Both : Vizhiyaal kaadhal kadidham Varaindhaal aasai amudham Vanna solaiyil maalaiyil paarkka Chinna poonguyil paadalai ketkka Male Part Pani pol paarvai minna Kani pol vaarthai sonna Pani pol paarvai minna Kani pol vaarthai sonna Silai mael kaadhal konden Siripil kavidhai kanden Female Part Idhudhaan maalai mayakkam Irukkum vaazhum varaikkum Idhudhaan maalai mayakkam Irukkum vaazhum varaikkum Edhudhaan uravin ellai Endraal vaarthai illai Male Part Kan mel Female : Nadanthen Male : Kai mel Female : Kidandhen Male : Malar pol Female : Malarndhen Male : Madi mel Female : Vizhundhen Both : Kulir neeradalaam Both : Vizhiyaal kaadhal akdidham Varaindhaal aasai amudham Vanna solaiyil maalaiyil paarkka Chinna poonguyil paadalai ketkka Male Part Medhuvaai maeni anaikka Pudhidhaai paadam padikka Idhazhaal thaagam thaniya Irukkum mogam kaniya Female Part Mudhalil naanam thadukkum Mugathai moodi muraikkum Manadhil aaval pirakkum Mudivil vaari kodukkum Male Part Vetkam Female : Maraiyum Male : Sorgam Female : Puriyum Male : Paadhai Female : Theriyum Male : Payanam Female : Thodarum Both : Parandhae odalaam Both : Vizhiyaal kaadhal akdidham Varaindhaal aasai amudham Vanna solaiyil maalaiyil paarkka Chinna poonguyil paadalai ketkka Both : Ahaa ahaa ahaaa..hoho hoho hoho
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : விழியால் காதல் கடிதம் பெண் : வரைந்தாள் ஆசை அமுதம் ஆண் : வண்ணச் சோலையில் மாலையில் பார்க்க பெண் : ஹோ ஹோ ஆண் : ஹ்ம் பெண் : சின்னப் பூங்குயில் பாடலைக் கேட்க இருவர் : விழியால் காதல் கடிதம் வரைந்தாள் ஆசை அமுதம் வண்ணச் சோலையில் மாலையில் பார்க்க சின்னப் பூங்குயில் பாடலைக் கேட்க ஆண் : பனி போல் பார்வை மின்ன கனி போல் வார்த்தை சொன்ன பனி போல் பார்வை மின்ன கனி போல் வார்த்தை சொன்ன சிலை மேல் காதல் கொண்டேன் சிரிப்பில் கவிதை கண்டேன் பெண் : இதுதான் மாலை மயக்கம் இருக்கும் வாழும் வரைக்கும் இதுதான் மாலை மயக்கம் இருக்கும் வாழும் வரைக்கும் எதுதான் உறவின் எல்லை என்றால் வார்த்தை இல்லை ஆண் : கண் மேல்........பெண் : நடந்தேன் ஆண் : கை மேல்.......பெண் : கிடந்தேன் ஆண் : மலர் போல்........பெண் : மலர்ந்தேன் ஆண் : மடி மேல்.......பெண் : விழுந்தேன் இருவர் : குளிர் நீராடலாம் இருவர் : விழியால் காதல் கடிதம் வரைந்தாள் ஆசை அமுதம் வண்ணச் சோலையில் மாலையில் பார்க்க சின்னப் பூங்குயில் பாடலைக் கேட்க ஆண் : மெதுவாய் மேனி அணைக்க புதிதாய்ப் பாடம் படிக்க இதழால் தாகம் கனிய இருக்கும் மோகம் தணிய பெண் : முதலில் நாணம் தடுக்கும் முகத்தை மூடி மறைக்கும் மனதில் ஆவல் பிறக்கும் முடிவில் வாரிக் கொடுக்கும் ஆண் : வெட்கம்.........பெண் : மறையும் ஆண் : சொர்க்கம்........பெண் : புரியும் ஆண் : பாதை..........பெண் : தெரியும் ஆண் : பயணம்........பெண் : தொடரும்.... இருவர் : பறந்தே ஓடலாம் இருவர் : விழியால் காதல் கடிதம் வரைந்தாள் ஆசை அமுதம் வண்ணச் சோலையில் மாலையில் பார்க்க சின்னப் பூங்குயில் பாடலைக் கேட்க இருவர் : ஆஹா ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ ஓஹோ ...
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: T. K. Ramamoorthy
Lyrics by: Vaali
Release information: From Then Mazhai (1966) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Vaali · Music: T. K. Ramamoorthy
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Then Mazhai
- Composer: T. K. Ramamoorthy
- Lyricist: Vaali