Roman script
Singer : Saindhavi Music by : G.V. Prakash Kumar Female Part Vizhigalil oru vaanavil Imaigalai thottu pesudhae Idhu enna puthu vaanilai Mazhai veyil tharum Female Part Unnidam paarkiren Naan paarkiren En thaai mugam anbae Female Part Unnidam thorkiren Naan thorkiren Ennagumo ingae Female Part Mudhal mudhalaai mayangugiren Kannadi polae thondrinaai En munbu ennai kaatinaai Kaana engum vinaa Female Part Vizhigalil oru vaanavil Imaigalai thottu pesudhae Idhu enna puthu vaanilai Mazhai veyil tharum Female Part ……………………………… Female Part Nee vanthaai en vaazhvilae Poo poothaai en verilae Naalaiyae nee pogalam En niyabagam nee aagalam Female Part Thaer sendra pinnalae Veethi ennagumo Female Part Yaar ivan yaar Ivan oar mayavan Meiyaanavan anbil Female Part Yaar ivan yaar Ivan naan nesikum Kanneer ivan nenjil Female Part Inam puriyaa .. uravidhuvo En theevil pootha poovithu En nenjil vaasam thoovuthu Manam engum manam Female Part Vizhigalil oru vaanavil Imaigalai thottu pesudhae Idhu enna puthu vaanilai Mazhai veyil tharum Female Part ……………………….. Female Part Naan unakaga pesinen Yaar enakaga pesuvaar Mounamaai naan pesinen Kaigalil mai poosinen Female Part Nee vandha kanavengae Kaatril kai veesinen Anbennum thoondilai nee Veesinaai meenaagiren anbae Female Part Un munbu thaanada Ippothu naan penaagiren ingae Female Part Thayakangalaal thinarukiren Nil endru sonna pothilum Nilaamal nenjam oodudhae Idho undhan vazhi Female Part ………………………….
தமிழ்
பாடகி : சைந்தவி இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் பெண் : விழிகளில் ஒரு வானவில் இமைகளை தொட்டு பேசுதே இது என்ன புது வானிலை மழை வெயில் தரும் பெண் : உன்னிடம் பாா்க்கிறேன் நான் பாா்க்கிறேன் என் தாய்முகம் அன்பே உன்னிடம் தோற்கிறேன் நான் தோற்கிறேன் என்னாகுமோ இங்கே பெண் : முதன் முதலாய் மயங்குகிறேன் கண்ணாடி போல தோன்றினாய் என் முன்பு என்னை காட்டினாய் கனா எங்கும் வினா பெண் : விழிகளில் ஒரு வானவில் இமைகளை தொட்டு பேசுதே இது என்ன புது வானிலை மழை வெயில் தரும் பெண் : ..................................... பெண் : நீ வந்தாய் என் வாழ்விலே பூ பூத்தாய் என் வோிலே நாளையே நீ போகலாம் என் ஞாபகம் நீ ஆகலாம் பெண் : தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ யாா் இவன் யாா் இவன் ஓா் மாயவன் மெய்யானவன் அன்பில் பெண் : யாா் இவன் யாா் இவன் நான் நேசிக்கும் கண்ணீா் இவன் நெஞ்சில் இனம் புாியா உறவிதுவோ என் தீவில் பூத்த பூவிது என் நெஞ்சில் வாசம் தூவுது மனம் எங்கும் மனம் பெண் : விழிகளில் ஒரு வானவில் இமைகளை தொட்டு பேசுதே இது என்ன புது வானிலை மழை வெயில் தரும் பெண் : ..................................... பெண் : நான் உனக்காக பேசினேன் யாா் எனக்காக பேசுவாா் மௌனமாய் நான் பேசினேன் கைகளில் மை பூசினேன் பெண் : நீ வந்த கனவெங்கே காற்றில் கை வீசினேன் அன்பெனும் தூண்டிலை நீ வீசினாய் மீன் ஆகிறேன் அன்பே பெண் : உன் முன்பு தானடா இப்போது நான் பெண்ணாகிறேன் இங்கே தயக்கங்களால் திணறுகிறேன் நில்லென்று சொன்ன போதிலும் நில்லாமல் நெஞ்சம் ஓடுதே இதோ உந்தன் வழி பெண் : .....................................
Song information
Singer: Saindhavi
Music by: G.V. Prakash Kumar
Release information: From Deiva Thirumagal (2011) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Saindhavi
- Film / album: Deiva Thirumagal
- Composer: G.V. Prakash Kumar