Roman script
Singer : Jothi Music by : G.V. Prakash Kumar Female Part Nilavin niramum vannam kolla Piraiyin valaivum ennam solla Eppadi ennuyir kaadhalai solven Uyirai anuppi idhayam velven Female Part Nizhalin varavai Thaduppathethu Ullathil anuvum thulirkirathu Un paarvaiyai ithuvarai Tholaikkavillai En porvaiyil kaadhalai madikkavillai Female Part Kanavum ninaivum kalaiyuma En uyirum unarvum nilaikkuma Ethanai kaalangal idhayam uraiyum Maiyyalai ariya vaa vaa Female Part Kilaiyai thedum Paravai naanae Un siragil amara thavikkirenae Nagarnthu unnidam sernthiduveno Anaithu arugil vazhnthiduveno Female Part Ethirtha thisaiyil Paranthu sendraai Sivantha iragai uthirthu ponaai Maraiyum pozhuthinil maatramillai Un ninaivu uyirai thetravillai Female Part Uyirvidum intha nodiyilae Un mugam kandukolla yengiduven Iruthi muthathai thanthidavae Vanthidu nee enthan anbae….
தமிழ்
பாடகி : ஜோதி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : நிலவின் நிறமும் வண்ணம் கொள்ள பிறையின் வளைவும் எண்ணம் சொல்ல எப்படி என்னுயிர் காதலை சொல்வேன் உயிரை அனுப்பி இதயம் வெல்வேன் பெண் : நிழலின் வரவை தடுப்பதேது உள்ளத்தில் அணுவும் துளிர்க்கிறது உன் பார்வையை இதுவரை தொலைக்கவில்லை என் போர்வையில் காதலை மதிக்கவில்லை பெண் : கனவும் நினைவும் களையுமா என் உயிரும் உணர்வும் நிலைக்குமா எதனை காலங்கள் இதயம் உறையும் மைய்யலை அறிய வா வா பெண் : கிளையை தேடும் பறவை நானே உன் சிறகில் அமர தவிக்கிறேனே நகர்ந்து உன்னிடம் சேர்ந்திடுவேனோ அணைத்து அருகில் வாழ்ந்திடுவேனோ பெண் : எதிர்த்த திசையில் பறந்து சென்றாய் சிவந்த இறகை உதிர்த்து போனாய் மறையும் பொழுதினில் மாற்றமில்லை உன் நினைவு உயிரை தேற்றவில்லை பெண் : உயிர்விடும் இந்த நொடியிலே உன் முகம் கண்டுகொள்ள ஏங்கிடுவேன் இறுதி முத்தத்தை தந்திடவே வந்திடு நீ எந்தன் அன்பே
Song information
Singer: Jothi
Music by: G.V. Prakash Kumar
Release information: From Adangathey (2018) · Lyricist: Siva Ganga
Explore this song
- Singer: Jothi
- Film / album: Adangathey
- Composer: G.V. Prakash Kumar