Roman script
Singer : G.V. Prakash Kumar Music by : G.V. Prakash Kumar Male Part En uyiraai nee irundhaai Un uyiraai naan irundhen Nee irundhaal naan pizhaippen Nee pirindhaal naan irappen Whistling : ………………………… Male Part Poguthae nizhal En nenjam thaanguma Kaadhal vedhanai En kangal mooduma Male Part Koodirindha uravu ellaam Paathiyil poyiduchae Ini enakku yaar irukka Idhayam kilinchiduchae Thanimayaa irundhanae Male Part En uyiraai nee irundhaai Un uyiraai naan irundhen Nee irundhaal naan pizhaippen Nee pirindhaal naan irappen Male Part Un ninaivil vazhndhiruppen Un kanavaai naan iruppen Manasukkullae pirivin vali Poguthu en kaadhal kili Whistling : ………………………….. Male Part Heyy eyyy eyy eyyy Heyy eyy eyy eyy eyy Haa…..aaa…..aaa….aaa… Male Part Un thozhlil sainthida En jeevan kekkuthae Nee meendum pesida En nenjam yenguthae Male Part En thavara nenachu ippo Azhuvuranae yekkathula En kanavellam kalanjuduchae Naan aaduna aattathula Male Part En idhayam udaiyuthadi Uthiram karaiyuthadi Nee azhutha naan azhuven Naan azha yaar varuvaa Kerangitten…………. Male Part En uyiraai nee irundhaai Un uyiraai naan irundhen Nee irundhaal naan pizhaippen Nee pirindhaal naan irappen Male Part Un ninaivil vazhndhiruppen Un kanavaai naan iruppen Manasukkullae pirivin vali Poguthu en kaadhal kili Whistling : …………………………… Male Part Heyy eyyy eyy eyyy Heyy eyy eyy eyy eyy Poguthae nila… En nenjam thaanguma…
தமிழ்
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : என் உயிராய் நீ இருந்தாய் உன் உயிராய் நான் இருந்தேன் நீ இருந்தால் நான் பிழைப்பேன் நீ பிரிந்தால் நான் இறப்பேன் விசில் : .............................. ஆண் : போகுதே நிழல் என் நெஞ்சம் தாங்குமா காதல் வேதனை என் கண்கள் மூடுமா ஆண் : கூடிருந்த உறவு எல்லாம் பாதியில் போயிடுச்சே இனி எனக்கு யார் இருக்க இதயம் கிழிஞ்சிடுச்சே தனிமையா இருந்தனே ஆண் : என் உயிராய் நீ இருந்தாய் உன் உயிராய் நான் இருந்தேன் நீ இருந்தால் நான் பிழைப்பேன் நீ பிரிந்தால் நான் இறப்பேன் ஆண் : உன் நினைவில் வாழ்ந்திருப்பேன் உன் கனவாய் நான் இருப்பேன் மனசுக்குள்ளே பிரிவின் வலி போகுது என் காதல் கிளி விசில் : ............................. ஆண் : ஹேய் ஏய் ஏய் ஏய் ஹேய் ஏய் ஏய் ஏய் ஹா....ஆஅ....ஆஅ....ஆஅ.... ஆண் : உன் தோழில் சாய்ந்திட என் ஜீவன் கேக்குதே நீ மீண்டும் பேசிட என் நெஞ்சம் ஏங்குதே ஆண் : என் தவற நெனச்சு இப்போ அழுவுறானே ஏக்கத்துல என் கனவெல்லாம் கலஞ்சுடுச்சே நான் ஆடுன ஆட்டத்துல ஆண் : என் இதயம் உடையுதடி உதிரம் கரையுதடி நீ அழுதா நான் அழுவேன் நான் அழ யார் வருவா கெறங்கிட்டேன்......... ஆண் : என் உயிராய் நீ இருந்தாய் உன் உயிராய் நான் இருந்தேன் நீ இருந்தால் நான் பிழைப்பேன் நீ பிரிந்தால் நான் இறப்பேன் ஆண் : உன் நினைவில் வாழ்ந்திருப்பேன் உன் கனவாய் நான் இருப்பேன் மனசுக்குள்ளேயே பிரிவின் வலி போகுது என் காதல் கிளி விசில் : ............................. ஆண் : ஹேய் ஏய் ஏய் ஏய் ஹேய் ஏய் ஏய் ஏய் போகுதே நிலா என் நெஞ்சம் தாங்குமா
Song information
Singer: G.V. Prakash Kumar
Music by: G.V. Prakash Kumar
Release information: From Kuppathu Raja (2018) · Lyricist: Logan
Explore this song
- Singer: G.V. Prakash Kumar
- Film / album: Kuppathu Raja
- Composer: G.V. Prakash Kumar