Roman script

Singers : Dr. Kalyan Subrahmanyam and S. Janaki
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Female Part
Paapa paapp paa
Paapa paapp paa
Male : Paapa paapp paa
Paapa paapp paa
Female Part
Laala laala laaa
Laala laala laaa
Male : Laala laala laaa
Laala laala laaa
Female Part
Vizhigal medaiyaam imaigal thiraigalaam
Vizhigal medaiyaam imaigal thiraigalaam
Paarvai naadagam arangil yaeruthaam
Oo….oo….oo…oo….ooo….ooo…..
Male Part
Juli i love you
Female : Aah haa
Male : Juli i love you
Female : Aah haa
Male Part
Paapap paapap paapap paapap
Juli i love you
Female : Aa….aah….
Male : Paapap paapap paapap paapap
Juli i love you
Female Part
Mai thadavum vizhiyoram
Moganamaai dhinam aadum
Mayakkam tharum mannavanin thiruvuruvam
Mai thadavum vizhiyoram
Moganamaai dhinam aadum
Mayakkam tharum mannavanin thiruvuruvam
Female Part
Mana veenai ena naadhameetti
Geedhmaagi neendhugindra thalaivaa
Idhalodaiyilae vaarththaiyennum
Pookkalaagi midhakkindra paattaa
Female Part
Vizhigal medaiyaam imaigal thiraigalaam
Paarvai naadagam arangil yaeruthaam
Oo….oo….oo…oo….ooo….ooo…..
Male Part
Juli i love you
Female : Aah haa
Male : Juli i love you
Female : Aah haa
Male Part
……………
Female Part
Ninaivennum kaattrinilae
Manamennum kadhavaada
Thendralena varugai tharum kanavugalae
Ninaivennum kaattrinilae
Manamennum kadhavaada
Thendralena varugai tharum kanavugalae
Female Part
Oru maalaiyilae manjal veyil
Pola vanthu nenjamathil nee veesa
Mana cholaiyile vattamidum vaasamena
Ullamathil nee ponga
Female Part
Vizhigal medaiyaam imaigal thiraigalaam
Paarvai naadagam arangil yaeruthaam
Oo….oo….oo…oo….ooo….ooo…..
Male Part
Juli i love you
Juli i love you
Male : Paapap paapap paapap paapap
Juli i love you
Female : Aa….aah….
Male : Paapap paapap paapap paapap
Juli i love you
Female : Aah….

தமிழ்

பாடகர்கள் : டாக்டர். கல்யாண் சுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்
பெண் : பாப பாபப் பா
பாப பாபப் பா
ஆண் : பாப பாபப் பா
பாப பாபப் பா
பெண் : லால லால லா
லால லால லா
ஆண் : லால லால லா
லால லால லா
பெண் : விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்
ஓ.....ஓ.....ஓ....ஓ..ஓஓ......ஓஓ....
ஆண் : ஜூலி ஐ லவ் யூ
பெண் : ஆஹ்ஹா
ஆண் : ஜூலி ஐ லவ் யூ
பெண் : ஆஹ்ஹா
ஆண் : பாபப் பாபப் பாபப் பாபப்
ஜூலி ஐ லவ் யூ
பெண் : ஆ....ஆஹ்....
ஆண் : பாபப் பாபப் பாபப் பாபப்
ஜூலி ஐ லவ் யூ
பெண் : மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்
மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்
பெண் : மன வீணை என நாதமீட்டி
கீதமாகி நீந்துகின்ற தலைவா
இதழோடையிலே வார்த்தையென்னும்
பூக்களாகி மிதக்கின்ற பாட்டா
பெண் : விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்
ஓ.....ஓ.....ஓ....ஓ..ஓஓ......ஓஓ....
ஆண் : ஜூலி ஐ லவ் யூ
பெண் : ஆஹ்ஹா
ஆண் : ஜூலி ஐ லவ் யூ
பெண் : ஆஹ்ஹா
ஆண் : ........................
பெண் : நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே
உன் நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே
பெண் : ஒரு மாலையிலே மஞ்சள் வெயில்
போல வந்து நெஞ்சமதில் நீ வீச
மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென
உள்ளமதில் நீ பொங்க
பெண் : விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்
ஓ.....ஓ.....ஓ....ஓ..ஓஓ......ஓஓ....
ஆண் : ஜூலி ஐ லவ் யூ
ஜூலி ஐ லவ் யூ
ஆண் : பாபப் பாபப் பாபப் பாபப்
ஜூலி ஐ லவ் யூ
பெண் : ஆ....ஆஹ்....
ஆண் : பாபப் பாபப் பாபப் பாபப்
ஜூலி ஐ லவ் யூ
பெண் : ஆஹ்....

Song details

Singers: Dr. Kalyan Subrahmanyam and S. Janaki

Music by: T. Rajendar

Lyrics by: T. Rajendar

Release information: From Kilinjalgal (1981) · Singer: Dr. Kalyan Subrahmanyam and S. Janaki · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar

Song video

Watch on YouTube