Roman script
Singers : BR Vaany Srikanth, Poomathi Priya and Kumaresh Kamalakannan Music by : Ztish Female Part Vizhi oram undhan yekkam Unnai kaana vaadum nenjam Engu sendraai vegu dhooram Tholaithenae unnai naanum Female Part Thozh saayavae nee illaiyae Unakkaagathanae vaazhum endhan jeevanae En uyirae Nee indri pogum naatkal ingu vedhanai Vaa uyirae Female Part Ah…ah…aa…aaa….haaa.. Ah…ah…aa…aaa….haaa.. Female Part Unnodu naanum sera Nee sendra paadhai engae Kaanamal thedi nindren Kaadhal nenjae nenjae Female Part Kan moodum neram kooda En munnae unnai kanden Kanavodu kavithai aana Maayam enna enna Female Part Enai vittu yen pirinthaai En anbae Naanum thudikindren Ninaivodu naan endrum uyirai Unai yendhi nindrenae Male Part Oh nanbaa En nanbaa Neeyum illai Engae nanbaa Maru jenmam ondru irunthaal Undhan natpae podhum nanbaa Male Part Un thyagamae eedillaiyae Naan seidha paavam Ennai ingu vaattuthae En nanbanae Vidai illa kelviyaaga Maari ponadhae En vazhkaiyae Male Part Uyir pogum neram kooda Anbaana paarvai thadhaai Un natpin aalathai naan Kanden angae angae Male Part Naan seidha dhrogam ennul Theeyaaga maari maari Ovvoru naalum ennai Kolluthingae ingae Vazhi thadu maari sendren naan Vazhiyodu vaazhgindren Ini engu povathu naan endru Ennaiyae ketkindren
தமிழ்
பாடகர்கள் : பி. ஆர். வாணி ஸ்ரீகாந்த், பூமதி பிரியா மற்றும் குமரேஷ் கமலகண்ணன் இசையமைப்பாளர் : ஜிதிஷ் பெண் : விழி ஓரம் உந்தன் ஏக்கம் உன்னை காண வாடும் நெஞ்சம் எங்கு சென்றாய் வெகு தூரம் தொலைத்தேனே உன்னை நானும் பெண் : தோள் சாயவே நீ இல்லையே உனக்காகத்தானே வாழும் எந்தன் ஜீவனே என் உயிரே நீ இன்றி போகும் நாட்கள் இங்கு வேதனை வா உயிரே பெண் : ஆ......ஆ.....ஆ.....ஆஅ......ஹா..... ஆ......ஆ.....ஆ.....ஆஅ......ஹா..... பெண் : உன்னோடு நானும் சேர நீ சென்ற பாதை எங்கே காணமல் தேடி நின்றேன் காதல் நெஞ்சே நெஞ்சே பெண் : கண்மூடும் நேரம் கூட என் முன்னே உன்னை கண்டேன் கனவோடு கவிதை ஆன மாயம் என்ன என்ன பெண் : எனை விட்டு ஏன் பிரிந்தாய் என் அன்பே நானும் துடிகின்றேன் நினைவோடு நான் என்றும் உயிரை உன்னை ஏந்தி நின்றேனே ஆண் : ஓ நண்பா என் நண்பா நீயும் இல்லை எங்கே நண்பா மறு ஜென்மம் ஒன்று இருந்தால் உந்தன் நட்பே போதும் நண்பா ஆண் : உன் தியாகமே ஈடில்லையே நான் செய்த பாவம் என்னை இங்கு வாட்டுதே என் நண்பனே விடை இல்லா கேள்வியாக மாறி போனதே என் வாழ்க்கையே ஆண் : உயிர் போகும் நேரம்கூட அன்பான பார்வை தந்தாய் உன் நட்பின் ஆழத்தை நான் கண்டேன் அங்கே அங்கே ஆண் : நான் செய்த துரோகம் என்னுள் தீயாக மாறி மாறி ஒவ்வொரு நாளும் என்னை கொல்லுதிங்கே இங்கே வழி தடு மாறி சென்றேன் நான் வழியோடு வாழ்கின்றேன் இனி எங்கு போவது நான் என்று என்னையே கேட்கிறேன்
Song information
Singers: BR Vaany Srikanth, Poomathi Priya and Kumaresh Kamalakannan
Music by: Ztish
Release information: From Unakkagathane (2020) · Lyricist: Gunaalan Rajoo
Explore this song
- Singer: BR Vaany Srikanth
- Singer: Poomathi Priya and Kumaresh Kamalakannan
- Film / album: Unakkagathane
- Composer: Ztish