Roman script
Singers : Kumaresh and Swarna Deepan Chakaravathy Music by : Ztish Male Part Ohooo…hooo….. Male Part Un kural.. en peyarai solluthaa.. Un viral..en viralgalai theenduthaa.. Tholaithuura payanangalil Unakkaga naan selgiren Manathora salanangalai Etharkaaga naan maraikiren… Male Part Sirithidum uthadugal.. Simittidum iru vizhi.. Idhyathai sithaikkirathae… Adadadaa… Male Part Urasidum aval mudi.. Nerungidum oru nodi… Kanavillai ithu nijamae.. Male Part Mugil ivalo… Kathir ivalo… Ezhil ivalo… Uyir ivalo…ooooo Male Part Nee solvathum nee seivathum Oor vidukathai…pennae… Naan unnudan…yen ingu vanthen Vidaikodu pennae… Ithu oru vitha unarvu Sugam tharum puthu unarvu Male Part Enathaasai sollida unnidamae Manam enguthae Unai serntha yaavaiyum arinthidavae Puthu aasai thoondriyathae… Female Part Sollatha kaadhal kavithai… Un kaathil naanum sollidava Sorgangal mannil inimel Unnodu vaazhum nodiyallava… Female Part Unnai kandukonden Ennai thanthuvitten Unmai solla vanthen
Inum solla villai… Female Part Enthan aasaiyellam Anbae unnidathil.. Sollum naal varattum… Kaathiru nee… Female Part Sollatha kaadhal kavithai… Un kaathil naanum sollidava Sorgangal mannil inimel Unnodu vaazhum nodiyallava… Chorus ………………………………. Female Part Unnai kandukonden Ennai thanthuvitten Unmai solla vanthen Inum solla villai… Female Part Enthan aasaiyellam Anbae unnidathil.. Sollum naal varattum… Kaathiru nee… Male Part Un kural.. en peyarai solluthaa.. Un viral..en viralgalai theenduthaa.. En viralgalai theenduthaa.. Tholaithuura payanangalil Unakkaga naan selgiren Manathora salanangalai Etharkaaga naan maraikiren… Male Part Sirithidum uthadugal.. Simittidum iru vizhi.. Idhyathai sithaikkirathae… Adadadaa… Male Part Urasidum aval mudi.. Nerungidum oru nodi… Kanavillai ithu nijamae.. Male Part Mugil ivalo…Female : Ahaaa…. Kathir ivalo…Female : Ahaaa…. Ezhil ivalo…Female : Ahaaa…. Uyir ivalo…ooooo Chorus ……………………………………
தமிழ்
பாடகி : ஸ்வர்ணா தீபன் சக்ரவர்த்தி பாடகர் : குமரேஷ் இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ் ஆண் : ஓஹோ ஹோ ஆண் : உன் குரல் என் பெயரை சொல்லுதா உன் விரல் என் விரல்களை தீண்டுதா தொலைதூர பயணங்களில் உனக்காக நான் செல்கிறேன் மனதோர சலனங்களை எதற்காக நான் மறைக்கிறேன் ஆண் : சிரித்திடும் உதடுகள் சிமிட்டிடும் இரு விழி இதயத்தை சிதைக்கிறதே அடடடா ஆண் : உரசிடும் அவள் முடி நெருங்கிடும் ஒரு நொடி கனவில்லை இது நிஜமே ஆண் : முகில் இவளோ கதிர் இவளோ எழில் இவளோ உயிர் இவளோ ஓஓ ஆண் : நீ சொல்வதும் நீ செய்வதும் ஓர் விடுகதை பெண்ணே நான் உன்னுடன் ஏன் இங்கு வந்தேன் விடைகொடு பெண்ணே இது ஒரு வித உணர்வு சுகம் தரும் புது உணர்வு ஆண் : எனதாசை சொல்லிட உன்னிடமே மனம் ஏங்குதே உன்னை சேர்ந்த யாவையும் அறிந்திடவே புது ஆசை தோன்றியதே பெண் : சொல்லாத காதல் கவிதை உன் காதில் நானும் சொல்லிடவா சொர்கங்கள் மண்ணில் இனிமேல் உன்னோடு வாழும் நொடியல்லவா பெண் : உன்னை கண்டுகொண்டேன் என்னை தந்துவிட்டேன் உண்மை சொல்ல வந்தேன் இன்னும் சொல்லவில்லை பெண் : எந்தன் ஆசையெல்லாம் அன்பே உன்னிடத்தில் சொல்லும் நாள் வரட்டும் காத்திரு நீ பெண் : சொல்லாத காதல் கவிதை உன் காதில் நானும் சொல்லிடவா சொர்கங்கள் மண்ணில் இனிமேல் உன்னோடு வாழும் நொடியல்லவா குழு : ................................. பெண் : உன்னை கண்டுகொண்டேன் என்னை தந்துவிட்டேன் உண்மை சொல்ல வந்தேன் இன்னும் சொல்லவில்லை பெண் : எந்தன் ஆசையெல்லாம் அன்பே உன்னிடத்தில் சொல்லும் நாள் வரட்டும் காத்திரு நீ ஆண் : உன் குரல் என் பெயரை சொல்லுதா உன் விரல் என் விரல்களை தீண்டுதா தொலைதூர பயணங்களில் உனக்காக நான் செல்கிறேன் மனதோர சலனங்களை எதற்காக நான் மறைக்கிறேன் ஆண் : சிரித்திடும் உதடுகள் சிமிட்டிடும் இரு விழி இதயத்தை சிதைக்கிறதே அடடடா ஆண் : உரசிடும் அவள் முடி நெருங்கிடும் ஒரு நொடி கனவில்லை இது நிஜமே ஆண் : முகில் இவளோ பெண் : ஆஹா ஆண் : கதிர் இவளோ பெண் : ஆஹா ஆண் : எழில் இவளோ பெண் : ஆஹா ஆண் : உயிர் இவளோ ஓஓ குழு : .................................
Song information
Singers: Kumaresh and Swarna Deepan Chakaravathy
Music by: Ztish
Release information: From Geethaiyin Raadhai (2016) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Kumaresh and Swarna Deepan Chakaravathy
- Film / album: Geethaiyin Raadhai
- Composer: Ztish