Roman script
Singers : Sindhi and Jegathesan Music by : Ztish Female Part Un vizhiyil paarkiren Ulmanathin aasaigalai Naam uravin peyar enna Naanum thinamum Theedi paarkiren… Female Part Arugil nizhalaaga Vaazhum nodigal Nirantharam aagumo… Female Part Arugil thunaiyaaga Neelum nimidam Mudinthida kudumo.. Male Part Un vizhiyil paarkiren Ulmanathin aasaigalai Naam uravin peyar enna Naanum thinamum Theedi paarkiren… Female Part Kadikaaram intha vaazhkai Iru mullaai neeyum naanum.. Pala thisaiyil sendrum Piriyaamalae vaazhgiroom… Male Part Sila neram ethirum puthirum… Sila neram inaiyum tharunam.. Alaimodhum unarvilae.. Aasaiyaai valgiroom… Female Part Puyal vesum kaalangal vanthaalum Ilanthendralum vanthu veesathoo Male : Inni enna neernthalum naammullae Pirivendrum neerathu en anbae… Female Part Kaalaiyil modhal vanthaal Maalaiyil pesidu Male : Thungidum boothu neeyum Punnagai veesidu…
Male Part Sombalil saayum neeram Thendralai vanthidu Female : Poovithazh vaadum neeram Saaralaai vanthidu… Female Part Baby you can set me free With love in your eyes Every moment spent with you Feels like paradise I never did believe in love, Till you arrived Now I am finally complete With you by my side… Female Part Arugampul meesaiyoodu Ennai thinnum paarvaiyodu.. Un maunam sollum Ooraayiram mozhiyai…aaaa… Male Part Iravoodu kaayum nilavaai Ithazhodu oodum paniyaai Azhagae un kannil Naan kaangiren kavithai.. Female Part Madi thungidum balanae Enai thangidum thozhanae Male : Vidugathaigalin raaniyae Enai paduthidum paavaiyaee… Female Part Melliya koodu ondrai Thaandida paarkiraai Male : Unnidam ondru ketten Kaaranam solgiraai… Female Part Thalliyae nindru pesu Penmaiyai velgiraai Male : Anbenum noolagathil Vaarthaigal theevaiya…… Male Part ………………………………
தமிழ்
பாடகி : சிந்தி பாடகர் : ஜெகதீசன் இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ் பெண் : உன் விழியில் பார்க்கிறேன் உள்மனதின் ஆசைகளை நம் உறவின் பெயர் என்ன நானும் தினமும் தேடி பார்க்கிறேன் பெண் : அருகில் நிழலாக வாழும் நொடிகள் நிரந்தரம் ஆகுமோ பெண் : அருகில் துணையாக நீளும் நிமிடம் முடிந்திட கூடுமோ ஆண் : உன் விழியில் பார்க்கிறேன் உள்மனதின் ஆசைகளை நம் உறவின் பெயர் என்ன நானும் தினமும் தேடி பார்க்கிறேன் பெண் : கடிகாரம் இந்த வாழ்க்கை இரு முள்ளாய் நீயும் நானும் பல திசையில் சென்றும் பிரியாமலே வாழ்கிறோம் ஆண் : சில நேரம் எதிரும் புதிரும் சில நேரம் இணையும் தருணம் அலைமோதும் உணர்விலே ஆசையாய் வாழ்கிறோம் பெண் : புயல் வீசும் காலங்கள் வந்தாலும் இளந்தென்றலும் வந்து வீசாதோ ஆண் : இனி என்ன நேர்ந்தாலும் நம்முள்ளே பிரிவென்றும் நேராது என் அன்பே பெண் : காலையில் மோதல் வந்தால் மாலையில் பேசிடு ஆண் : தூங்கிடும் போது நீயும் புன்னகை வீசிடு ஆண் : சோம்பலில் சாயும் நேரம் தென்றலாய் வந்திடு பெண் : பூவிதழ் வாடும் நேரம் சாரலாய் வந்திடு பெண் : பேபி யூ கேன் செட் மீ பிரீ வித் லவ் இன் யுவர் ஐஸ் எவ்ரி மொமென்ட் ஸ்பென்ட் வித் யூ பீல்ஸ் லைக் பரடேஸ் ஐ நெவெர் டிட் பிலீவ் இன் லவ் டில் யூ அறிவிட் நவ் ஐ எம் பைனல்லி கம்ப்ளீட் வித் யூ பை மை சைட் பெண் : அருகம்புல் மீசையோடு என்னை தின்னும் பார்வையோடு உன் மௌனம் சொல்லும் ஓராயிரம் மொழியாய் ஆ ஆண் : இரவோடு காயும் நிலவாய் இதழோடு ஓடும் பனியாய் அழகே உன் கண்ணில் நான் காண்கிறேன் கவிதை பெண் : மடி தூங்கிடும் பாலனே என்னை தாங்கிடும் தோழனே ஆண் : விடுகதைகளின் ராணியே என்னை படுத்திடும் பாவையே பெண் : மெல்லிய கூடு ஒன்றை தாண்டிட பார்க்கிறாய் ஆண் : உன்னிடம் ஒன்று கேட்டேன் காரணம் சொல்கிறாய் பெண் : தள்ளியே நின்று பேசு பெண்மையை வெல்கிறாய் ஆண் : அன்பெனும் நூலகத்தில் வார்த்தைகள் தேவையா ஆண் : .............................
Song information
Singers: Sindhi and Jegathesan
Music by: Ztish
Release information: From Geethaiyin Raadhai (2016) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Sindhi and Jegathesan
- Film / album: Geethaiyin Raadhai
- Composer: Ztish