Roman script
Singer : Ajmal Tahseen Music by : Ajmal Tahseen Male Part Enai suthum boomi Ippo slow-vaguthu Unai paarkkum mattum Speed-u- yeruthu Pudhusaa thaan Male Part One side love-ah panni Strong aaguren Strong aaguren Teenage-u paiyan naanum Don aaguren..hey maamu Male Part 5.6 height-ula Oru thermometer poguthu Cross pannum timeu-la En body heat-um yeruthu Male Part Pony tailu hairu-la Nee ennai kadathi pogura Black and white-u kannula Ennai adichi podura Male Part Nineteen-la start aanadhu 90’s love bloom aanadhu Android-la storage ellaam Ava photo-va full aanadhu Male Part Nineteen-la start aanadhu 90’s love bloom aanadhu Ennoda heartu-kulla Love song onnu tune aanadhu Male Part Naan vittu poga maaten Nee thappae thappae pannaalum Naan sightu adikka paapen Nee dhooram poyi ninnaalum Male Part Naan poththi vachu keppen Nee thitti thitti ponaalum Naan vittu poga maaten Nee enna thappu senjaalum Male Part Azhagaana devathai Ava ennai kadanthu pogura Oru cute-u smileu-la Ava ennai pottu thallura Male Part Puriyatha paarvaiyil Ava ennanavo sollura Tough-aana route-la Ava ennai kootti sellura Male Part Hey pennae Konjom ennai thirumbi paarendi Oru vaatti Needhaan okay solli poyendi Male Part Naan vittu poga maaten Nee thappae thappae pannaalum Naan sightu adikka paapen Nee dhooram poyi ninnaalum Male Part Naan poththi vachu keppen Nee thitti thitti ponaalum Naan vittu poga maaten Nee enna thappu senjaalum
தமிழ்
பாடகர் : அஜ்மல் தஹ்ஸீன் இசையமைப்பாளர் : அஜ்மல் தஹ்ஸீன் ஆண் : எனை சுத்தும் பூமி இப்ப ஸ்லோவாகுது உன்னை பார்க்கும் போது மட்டும் ஸ்பீடு ஏறுது புதுசாதான் ஆண் : ஒன் சைடு லவ்வ பண்ணி ஸ்ட்ராங் ஆகுறேன் ஸ்ட்ராங் ஆகுறேன் டீனேஜ்ஜூ பையன் நானும் டான் ஆகுறேன்.....ஹே மாமு ஆண் : 5.6 ஹைட்டுல ஒரு தெர்மமீட்டர் போகுது கிராஸ் பண்ணும் டைம்ல என் பாடி ஹீட்டும் ஏறுது ஆண் : போனிடெய்லு ஹேர்ருல நீ என்னை கடத்தி போகுற பிளாக் அண்ட் ஒயிட்டு கண்ணுல என்னை அடிச்சு போடுற ஆண் : நைன்டீன்ல ஸ்டார்ட் ஆனது நைன்டிஷ் லவ் ப்ளூம் ஆனது ஆண்ட்ரைட்ல ஸ்டோரேஜ் எல்லாம் அவ போட்டோவா புல் ஆனது ஆண் : நைன்டீன்ல ஸ்டார்ட் ஆனது நைன்டிஷ் லவ் ப்ளூம் ஆனது என்னோட ஹார்ட்டுக்குள்ள லவ் சாங் ஒன்னு டுயூன் ஆனது ஆண் : நான் விட்டு போக மாட்டேன் நீ தப்பே தப்பே பண்ணாலும் நான் சைட்டு அடிக்க பாப்பேன் நீ தூரம் போயி நின்னாலும் ஆண் : நான் பொத்தி வச்சு கேப்பேன் நீ திட்டி திட்டி போனாலும் நான் விட்டு போக மாட்டேன் நீ என்ன தப்பு செஞ்சாலும் ஆண் : அழகான தேவதை அவ என்னை கடந்து போகுறா ஒரு குயிட்டு ஸ்மைல்லுல அவ என்னை போட்டு தள்ளுறா ஆண் : புரியாத பார்வையில் அவ என்னனன்வோ சொல்லுறா டஃப் ஆன ரூட்டுல அவ என்னை கூட்டி செல்லுறா ஆண் : ஹே பெண்ணே கொஞ்சம் என்னை திரும்பி பாரேன்டி ஒரு வாட்டி நீதான் ஓகே சொல்லி போயேன்டி ஆண் : நான் விட்டு போக மாட்டேன் நீ தப்பே தப்பே பண்ணாலும் நான் சைட்டு அடிக்க பாப்பேன் நீ தூரம் போயி நின்னாலும் ஆண் : நான் பொத்தி வச்சு கேப்பேன் நீ திட்டி திட்டி போனாலும் நான் விட்டு போக மாட்டேன் நீ என்ன தப்பு செஞ்சாலும்
Song information
Singer: Ajmal Tahseen
Music by: Ajmal Tahseen
Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Haja
Explore this song
- Singer: Ajmal Tahseen
- Film / album: Album Songs 2020
- Composer: Ajmal Tahseen