Roman script
Singer : D. Sathyaprakash Music by : Abhishek C.S Male Part Ennai seendi vittu pogum Sandaali Unnai suthi suthi vaaren appavi En thagatha yethum sathigari Un oththa mutham podhum naan gaali Male Part Ennai seendi vittu pogum Sandaali Unnai suthi suthi vaaren appavi En thagatha yethum sathigari Un oththa mutham podhum naan gaali Male Part Sandaali sandaali Sandaali sandaali Male Part Enai kannala killi Un kozhusu kulla podu Kaathu veesa Kaadhal andhi mazhai Male Part Un idhazhoram thaena Vandu-ah naanum theenda Maalai moozhga Moga inba kadhai Male Part Pora pora pora Sokka vachi pora Pora pora pora Nikka vachi pora Male Part Pora pora pora Theri…sokka vachi pora Sandaali…pora pora pora Enai thookki…nikka vachi pora Sathigaari… Male Part Un pollappu paarvaiyila Katti vachu adichum En thalladum vedham ulla Manasu thulla vitta Male Part Adi magarasi ponnaayi Ennai boli potta Dhinam moochi yeri ooyama Moocha adaikka vacha Male Part Adiyae elangiliyae Inicha thimirae Karumegam virippil Usura nenacha azhagae Male Part Ennai seendi vittu pogum Sandaali Unnai suthi suthi vaaren appavi En thagatha yethum sathigari Un oththa mutham podhum naan gaali Male Part Sandaali sandaali Sandaali sandaali
தமிழ்
பாடகர் : டி. சத்யப்பிரகாஷ் இசையமைப்பாளர் : அபிஷேக் சி. எஸ் ஆண் : என்னை சீண்டி விட்டு போகும் சண்டாளி உன்னை சுத்தி சுத்தி வாரேன் அப்பாவி என் தாகத்த ஏத்தும் சதிகாரி உன் ஒத்த முத்தம் போதும் நான் காலி ஆண் : என்னை சீண்டி விட்டு போகும் சண்டாளி உன்னை சுத்தி சுத்தி வாரேன் அப்பாவி என் தாகத்த ஏத்தும் சதிகாரி உன் ஒத்த முத்தம் போதும் நான் காலி ஆண் : சண்டாளி சண்டாளி சண்டாளி சண்டாளி ஆண் : எனை கண்ணால கிள்ளி உன் கொழுசுகுள்ள போடு காத்துவீச காதல் அந்தி மழை ஆண் : உன் இதழோரம் தேன வண்டா நானும் தீண்ட மாலை மூழ்க மோக இன்ப கதை ஆண் : போற போற போறா சொக்க வச்சி போறா போற போற போறா நிக்க வச்சி போறா ஆண் : போற போற போறா தெறி.....சொக்க வச்சி போறா சண்டாளி.....போற போற போறா எனை தூக்கி நிக்க வச்சி போறா சதிகாரி.... ஆண் : உன் பொல்லாப்பு கட்டி வச்சு அடிச்சும் என் தள்ளாடும் வேதம் உள்ள மனசு துள்ள விட்ட ஆண் : அடி மகராசி பொன்னாயி என்னை பொலி போட்ட தினம் மூச்சி ஏறி ஓயாம மூச்ச அடைக்க வச்ச ஆண் : அடியே இளங்கிளியே இனிச்ச திமிரே கருமேகம் விரிப்பில் உசுர நினைச்ச அழகே ஆண் : என்னை சீண்டி விட்டு போகும் சண்டாளி உன்னை சுத்தி சுத்தி வாரேன் அப்பாவி என் தாகத்த ஏத்தும் சதிகாரி உன் ஒத்த முத்தம் போதும் நான் காலி ஆண் : சண்டாளி சண்டாளி சண்டாளி சண்டாளி
Song information
Singer: D. Sathyaprakash
Music by: Abhishek C.S
Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Ram Ganesh
Explore this song
- Singer: D. Sathyaprakash
- Film / album: Album Songs 2020
- Composer: Abhishek C.S