Roman script
Singers : Anirudh Ravichander,Haricharan,Srinivas and Uthra Unnikrishnan Music by : Leon James Female Part Hmm mm mm mm mm mm Hmm mm mm mm mm mm Male Part Aayiram nooraayiram un vennilaa Vaanamae un paazhozhi immannilaa Male Part En vannam vevveru neeyae ozhi Raagangal vevveru neeyae mozhi Saalaigal vevveru neeyae vazhi Endrendrum en meedhu inbam pozhi Male Part Aayiram nooraayiram un vennilaa Vaanamae un paazhozhi immannilaa Female Part Hmm mm mm mm hmm mm m mm Male Part Undhan paadal ketkkum varai Irulinil irundhathum Kaadhalin deebam endru Enakku nee pirandhathum Male Part Oru iru murai endraal uraithiruppen Nandri solli muzhu naavum karaithiruppen Vaanamae vaanamae engum un gaanamae Male Part En vannam vevveru neeyae ozhi Raagangal vevveru neeyae mozhi Saalaigal vevveru neeyae vazhi Endrendrum en meedhu inbam pozhi Male Part Hmmm raththam pola paayum undhan Rabapapabababa Mutham pola kaayum undhan Hmmm hmmm hmmm Male Part Sigarathil unai polae unaiyum illai Ulagathil unakkingae inaiyum illai Vaanamae vaanamae engum un gaanamae Female Part En vaanam vevveru neeyae ozhi Raagangal vevveru neeyae mozhi Saalaigal vevveru neeyae vazhi Endrendrum en meedhu inbam pozhi All : Aayiram nooraayiram un vennilaa Vaanamae un paazhozhi immannilaa All : Unnaalae ondraana latcham kili Nenjathil endrendrum neeyae ozhi Vinmeengal ovvondrum un kaadhali Kanna un kuralukku kavithanjali All : Aayiram nooraayiram un vennilaa Vaanamae un paazhozhi immannilaa Laalalaa laalalaa laalaalalaaa Laalalaa laalalaa laalaalalaaa
தமிழ்
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர், உத்தாரா உன்னிகிருஷ்ணன், ஹரிச்சரண் மற்றும் ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் பெண் : ஹம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : ஆயிரம் நூறாயிரம் உன் வெண்ணிலா வானமே உன் பாலொளி இம்மண்ணிலா ஆண் : என் வண்ணம் வெவ்வேறு நீயே ஒளி ராகங்கள் வெவ்வேறு நீயே மொழி சாலைகள் வெவ்வேறு நீயே வழி என்றென்றும் என் மீது இன்பங்கள் பொழி ஆண் : ஆயிரம் நூறாயிரம் உன் வெண்ணிலா வானமே உன் பாலொளி இம்மண்ணிலா பெண் : ஹம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : உந்தன் பாடல் கேட்க்கும் வரை இருளினில் இருந்ததும் காதலின் தீபம் என்று எனக்கு நீ பிறந்ததும் ஆண் : ஒரு இரு முறை என்றால்உரைத்திருப்பேன் நன்றி சொல்லி முழு நாவும் கரைத்திருப்பேன் வானமே வானமே எங்கும் உன் காணமே ஆண் : என் வண்ணம் வெவ்வேறு நீயே ஒளி ராகங்கள் வெவ்வேறு நீயே மொழி சாலைகள் வெவ்வேறு நீயே வழி என்றென்றும் என் மீது இன்பங்கள் பொழி ஆண் : ஹ்ம் ரத்தம் போல பாயும் உந்தன் ரபபப பபபப்பா முத்தம் போல காயும் உந்தன் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : சிகரத்தில் உனை போலே உனையும் இல்லை உலகத்தில் உனக்கிங்கே இணையும் இல்லை வானமே வானமே எங்கும் உன் காணமே பெண் : என் வண்ணம் வெவ்வேறு நீயே ஒளி ராகங்கள் வெவ்வேறு நீயே மொழி சாலைகள் வெவ்வேறு நீயே வழி என்றென்றும் என் மீது இன்பங்கள் பொழி அனைவரும் : ஆயிரம் நூறாயிரம் உன் வெண்ணிலா வானமே உன் பாலொளி இம்மண்ணிலா அனைவரும் : உன்னாலே ஒன்றான லட்சம் கிளி நெஞ்சத்தில் என்றென்றும் நீயே ஒளி விண்மீன்கள் ஒவ்வொன்றும் உன் காதலி கண்ணா உன் குரலுக்கு கவிதாஞ்சலி அனைவரும் : ஆயிரம் நூறாயிரம் உன் வெண்ணிலா வானமே உன் பாலொளி இம்மண்ணிலா லலலா லலலா லலலலா லலலா லலலா லலலலா
Song information
Singers: Anirudh Ravichander,Haricharan,Srinivas and Uthra Unnikrishnan
Music by: Leon James
Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Anirudh Ravichander
- Singer: Haricharan
- Singer: Srinivas and Uthra Unnikrishnan
- Film / album: Album Songs 2020
- Composer: Leon James