Roman script
Singer : Harishankar KS Music by : Sunadhshankar Dialogue : …………………… Male Part Vaarthai thavaradhae en uyirae Undhan udhadaalae Kaatril ilai polae Naan midhaikkiren Undhan mudivaalae Male Rap : ………………… Male Part Kaadhal ennum moochai thirudum Un nenjil ennaalum niraiyum Nalliravil thookkam kuraiyum En kanavilum nyabagam varudum Male Part En vizhigalil uthirum Mazhai thuli aagi Mudhal mel veezhum Vaazhvae marandhu vitten En nizhalai thaniyae alaiya vitten En anbe nee irundhaal ivvulagam Nodiyil velvomae Male Part Oh pennae pennae Pennae pennae Unnai mattum yenguthae Oh pennae pennae pennae pennae Unnai mattum yenguthae Male Rap : ……………………… Male Part Vaazhkai suvaiyanathu Kaadhal vandhaal mattum Kaadhal sugamaanadhu Nee sernthaal podhum Male Part Kaalam ennaiyo Peru koottil adaithu Unnidam vilaga vittae Male Part Vaarthai thavaradhae en uyirae Undhan udhadaalae Kaatril ilai polae Naan midhaikkiren Undhan mudivaalae Male Part Oh pennae pennae Pennae pennae Nee illaamal naan vaazhgiren Oh pennae pennae pennae pennae Nee illamal naan vaazhgiren Male Rap : ……………………… Dialogue : …………………………
தமிழ்
பாடகர் : ஹரிஷங்கர் கேஎஸ் இசையமைப்பாளர் : சுனந்தாஷங்கர் வசனம் : ................................... ஆண் : வார்த்தை தவறாதே என் உயிரே உந்தன் உதடாலே காற்றில் இலை போலே நான் மிதக்கிறேன் உந்தன் முடிவாலே ஆண் : ............................... ஆண் : காதல் என்னும் மூச்சை திருடும் உன் நெஞ்சில் எந்நாளும் நிறையும் நள்ளிரவில் தூக்கம் குறையும் என் கனவிலும் ஞாபகம் வருடும் ஆண் : என் விழிகளில் உதிரும் மழை துளி ஆகி முதல் மேல் வீழும் வாழ்வே மறந்துவிட்டேன் என் நிழலை தனியே அலைய விட்டேன் என் அன்பே நீ இருந்தால் இவ்வுலகம் நொடியில் வெல்வோமே ஆண் : ஒ பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே உன்னை மட்டும் ஏங்குதே ஒ பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே உன்னை மட்டும் ஏங்குதே ஆண் : .................................. ஆண் : வாழ்க்கை சுவையானது காதல் வந்தால் மட்டும் காதல் சுகமானது நீ சேர்ந்தால் போதும் ஆண் : காலம் என்னையோ பெரு கூட்டில் அடைத்து உன்னிடம் விலக விட்டே ஆண் : வார்த்தை தவறாதே என் உயிரே உந்தன் உதடாலே காற்றில் இலை போலே நான் மிதக்கிறேன் உந்தன் முடிவாலே ஆண் : ஒ பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே நீ இல்லாமல் நான் வாழ்கிறேன் ஆண் : ஒ பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே நீ இல்லாமல் நான் வாழ்கிறேன் ஆண் : ............................. வசனம் : ..................................
Song information
Singer: Harishankar KS
Music by: Sunadhshankar
Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Vishal W Salt
Explore this song
- Singer: Harishankar KS
- Film / album: Album Songs 2020
- Composer: Sunadhshankar