Roman script
Singer : T. M. Soundarajan Music by : K. V. Mahadevan Male Part Vinnavarkethiyae pottri Vithaga porulae pottri Manninarkku iraiyae pottri Maadhavar kolundhae pottri Annalae anbae pottri Adhiyae pottri… Moondru kannanae pottri Muzhumudhar kadavulae pottri pottri Pottrii eee eee
தமிழ்
ஆண் : விண்ணககெதியே போற்றி வித்தக பொருளே போற்றி மண்ணினருக்கு இறையே போற்றி மாதவர் கொழுந்தே போற்றி அண்ணலே அன்பே போற்றி ஆதியே போற்றி மூன்று கண்ணனே போற்றி முழுமுதற் கடவுளே போற்றி போற்றி போற்றி...
Song details
Music by: K. V. Mahadevan
Release information: From Harichandra – 1968 Film (1968) · Lyricist: Udhayakumar
- Singer: T. M. Soundarajan
- Film / album: Harichandra – 1968 Film
- Composer: K. V. Mahadevan
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்