Roman script
Singer : T. R. Mahalingam Music by : C. R. Subbaraman Lyrics by : Thanjai N. Ramaiya Dass Male Part Vinmel thavazhnthu Sellum vennilavae En kannae kalaiamudhae Vennilavae Male Part Thaaragai solaiyil nee vilaiyaada Sandhosam thaan androo Velli annam polae Varum kannae kalaiyamudhae vennilavae Male Part Naadhan thalai mel amarndhaalum Nagamum theendaathoo vennilavae Vaendhan unakkae baedhamillamal Jothiyai thandhanandro Engal kanna kalaiyamudhae vennilavae Male Part Neela thiraikadalil neendhi vaada Neeloor pazhaga kanaiyai yendhi vaada Maalai sudar oliyae odi vaada Maaya ulagin inbam neeyae vaada En kannae kalaiyamudhae vennilavae
தமிழ்
பாடகர் : டி. ஆர். மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : சி. ஆர் . சுப்பாராமன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் ஆண் : விண்மேல் தவழ்ந்து செல்லும் வெண்ணிலவே என் கண்ணே கலையமுதே வெண்ணிலாவே...... ஆண் : தாரகை சோலையில் நீ விளையாட சந்தோஷம் தான் அன்றோ வெள்ளி அன்னம் போலே வரும் கண்ணே கலையமுதே வெண்ணிலாவே....... ஆண் : நாதன் தலை மேல் அமர்ந்தாலும் நாகமும் தீண்டாதோ வெண்ணிலாவே வேந்தன் உனக்கே பேதமில்லாமல் ஜோதியை தந்தானன்றோ எங்கள் கண்ண கலையமுதே வெண்ணிலாவே..... ஆண் : நீலத் திரைக்கடலில் நீந்தி வாடா நீலோர் பழக கணையை ஏந்தி வாடா மாலைச் சுடர் ஒளியே ஓடி வாடா மாயா உலகின் இன்பம் நீயே வாடா என் கண்ணே கலையமுதே வெண்ணிலாவே.......
Song information
Singer: T. R. Mahalingam
Music by: C. R. Subbaraman
Lyrics by: Thanjai N. Ramaiya Dass
Release information: From Macha Rekai (1950) · Singer: T. R. Mahalingam · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: C. R. Subbaraman
Explore this song
- Singer: T. R. Mahalingam
- Film / album: Macha Rekai
- Composer: C. R. Subbaraman
- Lyricist: Thanjai N. Ramaiya Dass