Roman script
Vil Veeranai Song Lyrics is a track from Jayasimma Tamil Film– 1955, Starring N. T. Rama Rao, S. V. Ranga Rao, Relangi, Anjalidevi, Kusalakumari, Rushyendramani and Waheeda Rehman. This song was sung by Ghandasala and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : Ghandasala Music Director : T. V. Raju Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part {Vil veeranai sodhari Manam virumbhiya hari Theertha yaathirai yeghiya naranai Dhwarakkai munn maaya muni Uruvaagha seidhaan Male Part Vaazhvil oru naal magizhavae Appadiyaagha vandhu Kabada nilaiyil manadhai izhandhu Kadhiyena avan paadhamalaradi Panindhaal subhathraiyum Karunaiyin uruvil mandraadinaal Kanindhu nilaiyai marandhadhinaal Komagan munbae} (Dialogue)
தமிழ்
ஆண் : {வில் வீரனை சோதரி மனம் விரும்பிய ஹரி தீர்த்த யாத்திரை ஏகிய நரனை துவாரகை முன் மாயா முனி உருவாக செய்தான் ஆண் : வாழ்வில் ஒரு நாள் மகிழவே அப்படியாக வந்து கபட நிலையில் மனதை இழந்து கதியென அவன் பாதமலரடி பணிந்தாள் சுபத்திரையும் கருணையின் உருவில் மன்றாடினாள் கனிந்து நிலையை மறந்ததினால் கோமகன் முன்பே} (வசனம்)
Song details
Release information: From Jayasimma (1955) · Singer: Ghandasala · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: T. V. Raju
- Singer: Ghandasala
- Film / album: Jayasimma
பாடகர் : கண்டசாலா இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்