Roman script
Singers : Kamal Haasan and S. Janaki Music by : Ilayaraja Male Part Vikram vikram Vikram vikram Male Part Naan vetri petravan Imaiyam thottu vittavan Pagaiyai muttivittavan Theeyai suttu vittavan En veerame vaagaiyae soodum Male Part Vikram vikram Vikram vikram Female Part ………………….. Male Part Thaer sellattum En per vellattum Thaer sellattum En per vellattum Radhakaja pada Engum sellum vinnai vellum Vaanum mannum..ha ha.. En per sollum Male Part O uravugal Enakkena irundhathu ah Kanavugal paadhiyil Kalaindhathu aam Pazhiyenum vidhai Nenjil vizhundhathu Ha..payirena dhinam Athu valarndhathu Male Part Yuththathaal adho adho vidiyuthu Saththathaal araajagam azhiyuthu Raththathaal adho thalai uruluthu Sorgangal idho idho theriyuthu Thudikkidhu pujam Jeyippadhu nijam Male Part Thakida..thakathamithaa..theem… Thakida..thakathamithaa..theem… Thak ida..thakathamithaa..theem…
Thakida..huhuuhohahaha Male Part Vikram vikram Vikram vikram Female Part ……………………. Male Part Yaar vattangal Ivai yaar sattangal Yaar vattangal Ivai yaar sattangal Iniyoru vidhi seivom indrae Jagathai vendrae Theemai kondrae Seivom nandrae Male Part Ae…pagaivanukkarulvadhu Pizhaiyae vaa Pagaivanai azhippathu muraiyae Mmm…poruppathu puzhukkalin inamae Aam azhippathu puligalin gunamae Male Part Ettippo itho puli varuguthu Thittathaal adaavadi ozhiyuthu Siththathil manobalam varuguthu Moththathil adho pagai azhiyuthu Thudikkidhu pujam Jeyippathu nijam Male Part Thakida..thakathamithaa..theem… Thakida..thakathamithaa..theem… Thak ida..thakathamithaa..theem… Thakida..huhuuhohahaha Male Part Vikram vikram Vikram vikram Male Part Naan vetri petravan Imaiyam thottu vittavan Pagaiyai muttivittavan Theeyai suttu vittavan En veerame vaagaiyae soodum Male Part Vikram vikram Vikram vikram
தமிழ்
பாடகர்கள் : கமல்ஹாசன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம் ஆண் : நான் வெற்றி பெற்றவன் இமயம் தொட்டு விட்டவன் பகையை முட்டி விட்டவன் தீயை சுட்டுவிட்டவன் என் வீரமே வாகையே சூடும் ஆண் : விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம் பெண் : ................. ஆண் : தேர் செல்லட்டும் என் பேர் வெல்லட்டும் தேர் செல்லட்டும் என் பேர் வெல்லட்டும் ஆண் : ரதகஜபட எங்கும் செல்லும் விண்ணை வெல்லும் வானும் மண்ணும் ஹ ஹ என் பேர் சொல்லும் ஆண் : ஒ உறவுகள் எனக்கென இருந்தது ஆ கனவுகள் பாதியில் கலைந்தது ஆம் பழியெனும் விதை நெஞ்சில் விழுந்தது ஹ பயிரென தினம் அது வளர்ந்தது யுத்தத்தால் அதோ அதோ விடியுது ஆண் : சத்தத்தால் அராஜகம் அழியுது ரத்தத்தால் அதோ தலை உருளுது சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது ஆண் : துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம் தகிட தகதமிதா தீம் தகிட தகதமிதா தீம்தக்.. தகிட தகதமிதா தீம் தகிட தகதமிதா தீம்தக் தகிட ஆண் : விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம்.... பெண் : ........................... ஆண் : யார் வட்டங்கள் இவை யார் சட்டங்கள் யார் வட்டங்கள் இவை யார் சட்டங்கள் இனியொரு விதி செய்வோம் இன்றே ஜகத்தை வென்றே தீமை கொன்றே செய்வோம் நன்றே ஆண் : ஹே பகைவனுக் அருள்வது பிழையே வா பகைவனை அழிப்பது முறையே ம்ம் பொறுப்பது புழுக்களின் இனமே ஆம் அழிப்பது புலிகளின் குணமே ஆண் : எட்டிப்போ இதோ புலி வருகுது திட்டத்தால் அடாவடி ஒழியுது சித்தத்தில் மனோபலம் வருகுது மொத்தத்தில் அதோ பகை அழியுது ஆண் : துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம் தகிட தகதமிதா தீம் தகிட தகதமிதா தீம்தக்.. தகிட தகதமிதா தீம் தகிட தகதமிதா தீம்தக் தகிட.. ஆண் : விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம்.... ஆண் : நான் வெற்றி பெற்றவன் இமயம் தொட்டு விட்டவன் பகையை முட்டி விட்டவன் தீயை சுட்டுவிட்டவன் என் வீரமே வாகையே சூடும் ஆண் : விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம்....
Song information
Singers: Kamal Haasan and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Vikram (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Kamal Haasan and S. Janaki
- Film / album: Vikram
- Composer: Ilayaraja