Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Vidhindhadhaa Pozhudhum vidhindhadhaa O oo mudindhadhaa Iravum mudindhadhaa Adhi kaalai pozhudhilae Neduvaanam veluthadhae Adhu pola manidhanae Mana vaanam velukkumaa Idhu yen yen puriyumaa Male Part Vidhindhadhaa Pozhudhum vidhindhadhaa O oo mudindhadhaa Iravum mudindhadhaa Male Part Solai malarai eduthu Adhai paalai nilathil erindhu Pazhi theerthaanae… yen Sirpam ondrai vadithu Adhu sidharum podhu thudithu Nilai saaindhaanae… yen Male Part Idhu oruvan paavamaa Pala uyirin saabamaa Vidai yaar solvaar Azhudhaal thozhudhaal Varumo oo oo ooo Male Part Vidhindhadhaa Pozhudhum vidhindhadhaa O oo mudindhadhaa Iravum mudindhadhaa Adhi kaalai pozhudhilae Neduvaanam veluthadhae Adhu pola manidhanae Mana vaanam velukkumaa Idhu yen yen puriyumaa Male Part Vidhindhadhaa Pozhudhum vidhindhadhaa O oo mudindhadhaa Iravum mudindhadhaa Male Part Kaathu irukkum thandhai Oru kaalanaagum vindhai Idhu yen dhevaa… sol Kaigal thanadhu kaigal Kuthum kangal thanadhu kangal Idhu yen dhevaa… sol Male Part Andru edhirum puthirumaai Indru uravum pirivumaai Uyir thudikka vaippadhen Azhudhaal thozhudhaal Varumo oo oo oo oo Male Part Vidhindhadhaa Pozhudhum vidhindhadhaa O oo mudindhadhaa Iravum mudindhadhaa Adhi kaalai pozhudhilae Neduvaanam veluthadhae Adhu pola manidhanae Mana vaanam velukkumaa Idhu yen yen puriyumaa Male Part Vidhindhadhaa Pozhudhum vidhindhadhaa O oo mudindhadhaa Iravum mudindhadhaa
தமிழ்
படகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : விடிந்ததா பொழுதும் விடிந்ததா ஓ.....முடிந்ததா இரவும் முடிந்ததா ஆண் : அதிகாலைப் பொழுதிலே நெடுவானம் வெளுத்ததே அது போல மனிதனே மன வானம் வெளுக்குமா இது ஏன் ஏன் புரியுமா ஆண் : விடிந்ததா பொழுதும் விடிந்ததா ஓ.....முடிந்ததா இரவும் முடிந்ததா ஆண் : சோலை மலரை எடுத்து அதை பாலை நிலத்தில் எறிந்து பழி தீர்த்தானே ஏன் ஆண் : சிற்பம் ஒன்றை வடித்து அது சிதறும் போது துடித்து நிலை சாய்ந்தானே ஏன் ஆண் : இது ஒருவன் பாவமா பல உயிரின் சாபமா விடை யார் சொல்வார் அழுதால் தொழுதால் வருமோ ஆண் : விடிந்ததா பொழுதும் விடிந்ததா ஓ.....முடிந்ததா இரவும் முடிந்ததா ஆண் : அதிகாலைப் பொழுதிலே நெடுவானம் வெளுத்ததே அது போல மனிதனே மன வானம் வெளுக்குமா இது ஏன் ஏன் புரியுமா ஆண் : விடிந்ததா பொழுதும் விடிந்ததா ஓ.....முடிந்ததா இரவும் முடிந்ததா ஆண் : காத்து இருக்கும் தந்தை ஒரு காலனாகும் விந்தை இது ஏன் தேவா சொல் ஆண் : கைகள் தனது கைகள் குத்தும் கண்கள் தனது கண்கள் இது ஏன் தேவா சொல் ஆண் : அன்று எதிரும் புதிருமாய் இன்று உறவும் பிரிவுமாய் உயிர் துடிக்க வைப்பதேன் அழுதால் தொழுதால் வருமோ ஆண் : விடிந்ததா பொழுதும் விடிந்ததா ஓ.....முடிந்ததா இரவும் முடிந்ததா ஆண் : அதிகாலைப் பொழுதிலே நெடுவானம் வெளுத்ததே அது போல மனிதனே மன வானம் வெளுக்குமா இது ஏன் ஏன் புரியுமா ஆண் : விடிந்ததா பொழுதும் விடிந்ததா ஓ.....முடிந்ததா இரவும் முடிந்ததா
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Pillai Pasam (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Pillai Pasam
- Composer: Ilayaraja