Roman script
Singer : Radha Jayalakshmi Music by : S. M. Subbaiah Naidu Female Part Vidhiyin vilaivaal anaathi aanaen Veedhi thanilae nindru paadida Veedhi thanilae nindru paadida Female Part Vidhiyin vilaivaal anaathi aanaen Vidhiyin vilaivaal anaathi aanaen Veedhi thanilae nindru paadida Veedhi thanilae nindru paadida Vidhiyin vilaivaal anaathi aanaen Female Part Kadhiyae thanthida vaenum vaareer Kadhari nindridum yaelaiyai paareer Kadhiyae thanthida vaenum vaareer Kadhari nindridum yaelaiyai paareer Female Part Vidhiyin vilaivaal anaathi aanaen Female Part Panamethaan seithidum peyaattam Kalangidum vaazhakkai veruththidum Panamethaan seithidum peyaattam Kalangidum vaazhakkai veruththidum Female Part Vidhiyin vilaivaal anaathi aanaen Female Part Ulagamae enakkumae Vazhiyumillaiyo pugalumillaiyo Ulagamae enakkumae Vazhiyumillaiyo pugalumillaiyo Female Part Aadharikkum anbaarillaiyo Aadharikkum anbaarillaiyo Pen piraviyum pothum pothum Mannil needhi marainthatho Pen piraviyum pothum pothum Mannil needhi marainthatho Vidhiyae……ae…..Vidhiyae……ae….vithiyae
தமிழ்
பாடகி : ராதா ஜெயலட்சுமி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : விதியின் விளைவால் அநாதி ஆனேன் வீதி தனிலே நின்று பாடிட.... வீதி தனிலே நின்று பாடிட.... பெண் : விதியின் விளைவால் அநாதி ஆனேன் விதியின் விளைவால் அநாதி ஆனேன் வீதி தனிலே நின்று பாடிட.... வீதி தனிலே நின்று பாடிட.... விதியின் விளைவால் அநாதி ஆனேன் பெண் : கதியே தந்திட வேணும் வாரீர் கதறி நின்றிடும் ஏழையை பாரீர்..... கதியே தந்திட வேணும் வாரீர் கதறி நின்றிடும் ஏழையை பாரீர்..... பெண் : விதியின் விளைவால் அநாதி ஆனேன் பெண் : பணமேதான் செய்திடும் பேயாட்டம் கலங்கிடும் வாழ்க்கை வெறுத்திடுமே பணமேதான் செய்திடும் பேயாட்டம் கலங்கிடும் வாழ்க்கை வெறுத்திடுமே..... பெண் : விதியின் விளைவால் அநாதி ஆனேன் பெண் : உலகமே எனக்குமே வழியுமில்லையோ புகலுமில்லையோ உலகமே எனக்குமே வழியுமில்லையோ புகலுமில்லையோ பெண் : ஆதரிக்கும் அன்பரில்லையோ ஆதரிக்கும் அன்பரில்லையோ பெண் பிறவியும் போதும் போதும் மண்ணில் நீதி மறைந்ததோ..... பெண் பிறவியும் போதும் போதும் மண்ணில் நீதி மறைந்ததோ.... விதியே.......ஏ.....விதியே.......ஏ.....விதியே.......
Song information
Singer: Radha Jayalakshmi
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Ezhai Padum Padu (1950) · Lyricist: V. A. Gopalakrishnan
Explore this song
- Singer: Radha Jayalakshmi
- Film / album: Ezhai Padum Padu
- Composer: S. M. Subbaiah Naidu