Roman script
Singers : Deepan Chakravarthy and B. S. Sasirekha Music by : Ilayaraja Female Part Mhum hum Male Part Mhum hum Female Part Vidhaitha vidhai Thaliraai ezhundhu Arumbi varum pozhudhu mhum hum Male Part Mhum hum Female Part Mhum hum Male Part Aasai alai dhinamum ezhundhu Aadi varum manadhu Female Part Kaalangal seigindra kolangal pudhidhu Naalondrum ullathin ennangal pudhidhu Male Part Paadhai irandu payanam irandu Paadhai irandu payanam irandu Female Part Ponaal enna manam thaanae ondru Male Part Pogum paadhai adhu serum indru Both : Verenna naam solvadhu Female Part Mhum hum Male Part Mhum hum Vidhaitha vidhai thaliraai ezhundhu Arumbi varum pozhudhu mhum hum Female Part Mhum hum Male Part Mhum hum Female Part Aasai alai dhinamum ezhundhu Aadi varum manadhu Male Part Poovaaga pinjaaga kaayaagum ninaivu Poonthendral kaatrodu vandhaadum kanavu Female Part Naalum varavu serum uravu Naalum varavu serum uravu Male Part Melum melum pala kaadhal kolam Female Part Thondrum kaalam idhu kaadhal kaalam Both : Aanandham aanandhamae Male Part Mhum hum Female Part Mhum hum Male Part Mhum hum Female Part Vidhaitha vidhai thaliraai ezhundhu Arumbi varum pozhudhu mhum hum Male Part Mhum hum Female Part Mhum hum Male Part Aasai alai dhinamum ezhundhu Aadi varum manadhu
தமிழ்
பாடகர்கள் : தீபன் சக்ரவர்த்தி மற்றும் பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ம்ஹும் ஹும் ஆண் : ம்ஹும் ஹும் பெண் : விதைத்த விதை தளிராய் எழுந்து அரும்பி வரும் பொழுது ம்ஹும் ஹும் ஆண் : ம்ஹும் ஹும் பெண் : ம்ஹும் ஹும் ஆண் : ஆசை அலை தினமும் எழுந்து ஆடிவரும் மனது....... பெண் : காலங்கள் செய்கின்ற கோலங்கள் புதிது நாளொன்றும் உள்ளத்தின் எண்ணங்கள் புதிது ஆண் : பாதை இரண்டு பயணம் இரண்டு பாதை இரண்டு பயணம் இரண்டு பெண் : போனால் என்ன மனம்தானே ஒன்று ஆண் : போகும் பாதை அது சேரும் இன்று இருவர் : வேறென்ன நாம் சொல்வது பெண் : ம்ஹும் ஹும் ஆண் : ம்ஹும் ஹும் விதைத்த விதை தளிராய் எழுந்து அரும்பி வரும் பொழுது ம்ஹும் ஹும் பெண் : ம்ஹும் ஹும் ஆண் : ம்ஹும் ஹும் பெண் : ஆசை அலை தினமும் எழுந்து ஆடிவரும் மனது....... ஆண் : பூவாக பிஞ்சாகக் காயாகும் நினைவு பூந்தென்றல் காற்றோடு வந்தாடும் கனவு பெண் : நாளும் வரவு சேரும் உறவு நாளும் வரவு சேரும் உறவு ஆண் : மேலும் மேலும் பல காதல் கோலம் பெண் : தோன்றும் காலம் இது காதல் காலம் இருவர் : ஆனந்தமே.......ஆனந்தமே..... ஆண் : ம்ஹும் ஹும் பெண் : ம்ஹும் ஹும் ஆண் : ம்ஹும் ஹும் பெண் : விதைத்த விதை தளிராய் எழுந்து அரும்பி வரும் பொழுது ம்ஹும் ஹும் ஆண் : ம்ஹும் ஹும் பெண் : ம்ஹும் ஹும் ஆண் : ஆசை அலை தினமும் எழுந்து ஆடிவரும் மனது.......
Song information
Singers: Deepan Chakravarthy and B. S. Sasirekha
Music by: Ilayaraja
Release information: From Ethanai Konam Ethanai Parvai (1982) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Deepan Chakravarthy and B. S. Sasirekha
- Film / album: Ethanai Konam Ethanai Parvai
- Composer: Ilayaraja