Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Lyrics by : Ilayaraja Male Part Veluththu kattikadaa en thambi thangakambi Kodiyai yaeththikadaa en thambi thangakambi Velichcham unnoda munnaalae Vettri unnoda munnaalae….. Velichcham unnoda munnaalae Vettri unnoda munnaalae…. Male Part Veluththu kattikadaa en thambi thangakambi hoi Male Part Koottamo katchiyo unakku yaedhu kidaiyaathu Vaattamo varumaiyo unnai kannaal paarkkaathu Eduththatha mudikkira unnaipola aal yaedhu Eduththatha maraikkira vazhakkam un kita kidaiyaathu Male Part Kottai vittuputtu thoongaathae Thoongi appuramaa yaengaathae Paattai thappu thappaa paadaathae Veettai vittuputtu odaathae Male Part Anbaana annanukku Chorus : Azhaga thambiyadaa Male : Anbodu paasam vachchi Chorus : Pala naalum vaazhnthukkadaa Male : En thambi thambi thanga kambithaan Male Part Veluththu kattikadaa en thambi thangakambi Kodiyai yaeththikadaa en thambi thangakambi hoi Male Part Iruppatha koduppathil thambi neethaan karnan illai Ilavatta vayasuthaan aanaa neethaan kannan illa Vaariththaan vazhangathtahan unakku adhukku manasu illa Vaazhththathaan pottraththaan unakku adhuku vayasu illa Male Part Koduththu sivakkira kaiyum illa Eduththu kodukkira paiyum illa Vambu sandai pottathundu Vantha sandaikku ninnathilla Male Part Penaavai neeyeduththu Chorus : Ezhuthaatha poiyyummilla Male : Aanaalum un ezhuththu Chorus : Aniyaayam seiyavilla Male : En thambi thambi thanga kambithaan Male Part Veluththu kattikadaa en thambi thangakambi Kodiyai yaeththikadaa en thambi thangakambi Velichcham unnoda munnaalae Vettri unnoda munnaalae….. Velichcham unnoda munnaalae Vettri unnoda munnaalae…. Male Part Veluththu kattikadaa en thambi thangakambi Kodiyai yaeththikadaa en thambi thangakambi hoi
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : இளையராஜா ஆண் : வெளுத்து கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி கொடியை ஏத்திக்கடா என் தம்பி தங்கக்கம்பி வெளிச்சம் உன்னோட முன்னாலே வெற்றி உன்னோட பின்னாலே..... வெளிச்சம் உன்னோட முன்னாலே வெற்றி உன்னோட பின்னாலே..... ஆண் : வெளுத்து கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி ஹோய் ஆண் : கூட்டமோ கட்சியோ உனக்கு ஏதும் கிடையாது வாட்டமோ வறுமையோ உன்னை கண்ணால் பார்க்காது எடுத்தத முடிக்கிற உன்னைப்போல ஆள் ஏது எடுத்தத மறைக்கிற வழக்கம் உன் கிட்ட கிடையாது ஆண் : கோட்டை விட்டுப்புட்டு தூங்காதே தூங்கி அப்புறமா ஏங்காதே பாட்டை தப்பு தப்பா பாடாதே வீட்டை விட்டுப்புட்டு ஓடாதே ஆண் : அன்பான அண்ணனுக்கு குழு : அழகான தம்பியடா ஆண் : அன்போடு பாசம் வச்சி குழு : பலநாளும் வாழ்ந்துக்கடா ஆண் : என் தம்பி தம்பி தங்கக் கம்பிதான்........ ஆண் : வெளுத்து கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி கொடியை ஏத்திக்கடா என் தம்பி தங்கக்கம்பி ஹோய் ஆண் : இருப்பத கொடுப்பதில் தம்பி நீதான் கர்ணன் இல்ல இளவட்ட வயசுதான் ஆனா நீதான் கண்ணன் இல்ல வாரித்தான் வழங்கத்தான் உனக்கு அதுக்கு மனசு இல்ல வாழ்த்தத்தான் போற்றத்தான் உனக்கு அதுக்கு வயசு இல்ல ஆண் : கொடுத்து சிவக்கிற கையும் இல்ல எடுத்து கொடுக்கிற பையும் இல்ல வம்பு சண்டை போட்டதுண்டு வந்த சண்டைக்கு நின்னதில்ல ஆண் : பேனாவை நீயெடுத்து குழு : எழுதாத பொய்யுமில்ல ஆண் : ஆனாலும் உன் எழுத்து குழு : அநியாயம் செய்யவில்ல ஆண் : என் தம்பி தம்பி தங்கக் கம்பிதான்....... ஆண் : வெளுத்து கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி கொடியை ஏத்திக்கடா என் தம்பி தங்கக்கம்பி வெளிச்சம் உன்னோட முன்னாலே வெற்றி உன்னோட பின்னாலே..... வெளிச்சம் உன்னோட முன்னாலே வெற்றி உன்னோட பின்னாலே..... ஆண் : வெளுத்து கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி கொடியை ஏத்திக்கடா என் தம்பி தங்கக்கம்பி ஹோய்
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Lyrics by: Ilayaraja
Release information: From Shenbagamae Shenbagamae (1988) · Singer: Ilayaraja · Lyricist: Isaignani Ilayaraja · Music: Ilayaraja
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Shenbagamae Shenbagamae
- Composer: Ilayaraja
- Lyricist: Ilayaraja