Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Vettri vel veera vel Suttri vandha pagaivar thammai Thol nadungha vaitha engal sakthi vel Njaana sakthi vel Male Part Vettri vel veera vel Suttri vandha pagaivar thammai Thol nadungha vaitha engal sakthi vel Njaana sakthi vel Vettri vel veera vel Male Part Aadhisakthi annai thandha njaanavel Asuran thammai anja vaitha veeravel Aadhisakthi annai thandha njaanavel Asuran thammai anja vaitha veeravel Modhi andha kundrazhitha sakthivel Modhi andha kundrazhitha sakthivel Moovar dhevar vaazhtha vandha vettrivel Moovar dhevar vaazhtha vandha vettrivel Male Part Vettrivel veeravel Suttri vandha pagaivar thammai Thol nadunga vaitha enghal sakthivel Njaana sakthi vel Vettrivel… veeravel… Male Part Dheivamundu dheivamundu Endru sollum vettrivel Dheiva bakthi ullavarkku Kai kodukkum veera vel Dheivamundu dheivamundu Endru sollum vettrivel Dheiva bakthi ullavarkku Kai kodukkum veera vel Yeidha pinbu meendum kandhai Kaiyil vandhu nindra vel Yeidha pinbu meendum kandhai Kaiyil vandhu nindra vel Engum vettri edhilum vettri Kaanum enghal sakthi vel Engum vettri edhilum vettri Kaanum enghal sakthi vel Male Part Vettrivel veeravel Suttri vandha pagaivar thammai Thol nadunga vaitha enghal sakthivel Njaana sakthi vel Vettrivel… veeravel…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : வெற்றிவேல் வீரவேல் சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல் ஞான சக்திவேல் ஆண் : வெற்றிவேல் வீரவேல் சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல் ஞான சக்திவேல் வெற்றிவேல் வீரவேல் ஆண் : ஆதி சக்தி அன்னை தந்த ஞானவேல் அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீரவேல் ஆதி சக்தி அன்னை தந்த ஞானவேல் அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீரவேல் மோதி அந்த குன்றழித்த சக்திவேல் மோதி அந்த குன்றழித்த சக்திவேல் மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றிவேல் மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றிவேல் ஆண் : வெற்றிவேல் வீரவேல் சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல் ஞான சக்திவேல் வெற்றி வேல் வீரவேல் ஆண் : தெய்வம் உண்டு தெய்வம் உண்டு என்று சொல்லும் வெற்றிவேல் தெய்வ பக்தி உள்ளவர்க்கு கை கொடுக்கும் வீரவேல் தெய்வம் உண்டு தெய்வம் உண்டு என்று சொல்லும் வெற்றிவேல் தெய்வ பக்தி உள்ளவர்க்கு கை கொடுக்கும் வீரவேல் எய்த பின்பு மீண்டும் கந்தன் கையில் வந்து நின்ற வேல் எய்த பின்பு மீண்டும் கந்தன் கையில் வந்து நின்ற வேல் எங்கும் வெற்றி எதிலும் வெற்றி காணும் எங்கள் சக்திவேல் எங்கும் வெற்றி எதிலும் வெற்றி காணும் எங்கள் சக்திவேல் ஆண் : வெற்றிவேல் வீரவேல் சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல் ஞான சக்திவேல் வெற்றிவேல்...... வீரவேல்...
Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Kandhan Karunai (1967) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Kandhan Karunai
- Composer: K. V. Mahadevan