Roman script

Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male Part

Poo ondru puyalodu poraadudhae…

Aadhaaram illaiyae…

Poo ondru ippodhu theeyaanadhae…

Ezhugiradhae… valargiradhae… varugiradhae…

Male Part

Vetri murasae vetri murasae

Kottu murasae kottu murasae

Dhevi ival ambu ingu thulli varumae

Paavigalin aavigalai alli varumae

Kayavargalin kadhai mudiyumae

Pudhu ulagam ini vidiyumae

Kayavargalin kadhai mudiyumae

Pudhu ulagam ini vidiyumae

Male Part

Vetri murasae vetri murasae

Kottu murasae kottu murasae

Male Part

Kettavarai chuttu vida

Sattam edhum illai

Thandanaigal thandhu vida

Dharmam varavillai

Male Part

Oomaigalai kaathu vara

Utharavu illai

Needhigalum nermaigalum

Oththu varavillai

Male Part

{Thakka badhil thandhu vidu

Raththa mazhai sindhi vidu kaali

Tharuthalaiyai vetti vidu

Than kodiyai nattu vidu thaedi} (2)

Male Part

Penn unadhu kann asaivil

Mannulagam pilavu padum

Sooriyanum rendu padumae

Kodiyavarai oda vidu

Kurudhigalil aada vidu

Kettavanai itru vizha sitru magalae…

Male Part

Vetri murasae vetri murasae

Kottu murasae kottu murasae

Male Part

Paandiyanai vendradhadi

Kannagiyin saabam

Paavigalai kollumadi

Unnudaiya kobam

Needhi thadumaarudhadi

Enna parigaaram

Indru ingu vendum oru

Kaali avadhaaram

Male Part

{Kondru vida ambu vidu

Indru mudhal vendru vidu neeyae

Acham madam naanam yenum

Ellaigalai thaandi vidu thaayae} (2)

Male Part

Ezhaigalin vamsam idhu

Kozhaigalin vamsam alla

Endru oru vedham ezhudhu

Gaganam engum mazhai varudhu

Karai kadandhu puyal varudhu

Thunbam keda vambu keda ambu varudhu…

Male Part

Vetri murasae vetri murasae

Kottu murasae kottu murasae

Dhevi ival ambu ingu thulli varumae

Paavigalin aavigalai alli varumae

Kayavargalin kadhai mudiyumae

Pudhu ulagam ini vidiyumae

Kayavargalin kadhai mudiyumae

Pudhu ulagam ini vidiyumae

Male Part

Vetri murasae vetri murasae

Kottu murasae kottu murasae

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பூ ஒன்று புயலோடு போராடுதே...

ஆதாரம் இல்லையே.....

பூ ஒன்று இப்போது தீயானதே...

எழுகிறதே........வளர்கிறதே.......வருகிறதே.......

ஆண் : வெற்றி முரசே வெற்றி முரசே

கொட்டு முரசே கொட்டு முரசே

தேவி இவள் அம்பு

இங்கு துள்ளி வருமே

பாவிகளின் ஆவிகளை

அள்ளி வருமே......

ஆண் : கயர்வர்களின் கதை முடியுமே

புது உலகம் இனி விடியுமே

கயர்வர்களின் கதை முடியுமே

புது உலகம் இனி விடியுமே

ஆண் : வெற்றி முரசே வெற்றி முரசே

கொட்டு முரசே கொட்டு முரசே

ஆண் : கெட்டவரைச் சுட்டு விட

சட்டம் எதும் இல்லை

தண்டனைகள் தந்து விட

தர்மம் வரவில்லை

ஊமைகளை காத்து வர

உத்தரவு இல்லை

நீதிகளும் நேர்மைகளும்

ஒத்து வரவில்லை

குழு : ஆஅ.....ஆஆ.....ஆஅ.....ஆஆஆ

ஆஅ.....ஆஆ.....ஆஅ.....ஆஆஆ

ஆஅ.....ஆஆ.....ஆஅ.....ஆஆஆ

ஆண் : தக்க பதில் தந்து விடு

ரத்த மழை சிந்தி விடு காளி

தறுதலையை வெட்டி விடு

தன் கொடியை நட்டு விடு தேவி

ஆண் : தக்க பதில் தந்து விடு

ரத்த மழை சிந்தி விடு காளி

தறுதலையை வெட்டி விடு

தன் கொடியை நட்டு விடு தேவி

ஆண் : பெண் உனது கண் அசைவில்

மண்ணுலகம் செழிவு படும்

சூரியனும் ரெண்டு படுமே

ஆண் : கொடியவரை ஓட விடு

குருதிகளில் ஆட விடு

கெட்டவனை இற்று விழ

சிற்று மகளே...ஏ....

ஆண் : வெற்றி முரசே வெற்றி முரசே

கொட்டு முரசே கொட்டு முரசே

ஆண் : பாண்டியனை வென்றதடி

கண்ணகியின் சாபம்

பாவிகளை வெல்லுமடி

உன்னுடைய கோபம்

நீதி தடுமாறுதடி என்ன பரிகாரம்

இன்று இங்கு வேண்டும்

ஒரு காளி அவதாரம்

ஆண் : கொன்று விட அம்பு விடு

இன்று முதல் வென்று விடு நீயே

அச்சம் மடம் நாணம் எனும்

எல்லைகளைத் தாண்டி விடு தாயே

ஆண் : கொன்று விட அம்பு விடு

இன்று முதல் வென்று விடு நீயே

அச்சம் மடம் நாணம் எனும்

எல்லைகளைத் தாண்டி விடு தாயே

ஆண் : ஏழைகளின் வம்சம்

இது கோழைகளின் வம்சம் அல்ல

என்று ஒரு வேதம் எழுது

ககனம் எங்கும் மழை வருது

கரை கடந்து புயல் வருது

துன்பம் கெட வம்பு கெட

அம்பு வருது

ஆண் : வெற்றி முரசே வெற்றி முரசே

கொட்டு முரசே கொட்டு முரசே

Song information

Singer: Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Puthiya Theerpu (1985) · Lyricist: Vairamuthu

Explore this song