Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Part Vethala vethala Kozhundhu vethala Pathala pathala Enakku pathala sathiyamaa Kuthaga eduthu suthura suthura Vithaiya marandhu Vettiya nikkira pathiyamaa Killi eduthu iduchu Onakkidhu kathu kodukkiren Ulla inikkum sevakkum Manakkum maamaa Female Part Vethala vethala Kozhundhu vethala Pathala pathala Enakku pathala sathiyamaa Kuthaga eduthu suthura suthura Vithaiya marandhu Vettiya nikkira pathiyamaa Female Part Konjam porunga azhagu yuvaraasaa Manjam virippen onakku pudhu dhinusaa Konjam porunga azhagu yuvaraasaa Manjam virippen onakku pudhu dhinusaa Female Part Allavum killavum nee thaanae vaaraayo Kannatha thottu kailaasam paakkaliyo Allavum killavum nee thaanae vaaraayo Kannatha thottu kailaasam paakkaliyo Female Part Vandhanam undu Unakkoru sangadhi undu Mandhiram undu Adhukkoru thandhiram undu Ada eduthu koduthu padichu mudichu
Pudicha kadhaiya padichu padichu Paappom nee vaa vaa raasaa Female Part Vethala vethala Kozhundhu vethala Pathala pathala Enakku pathala sathiyamaa Kuthaga eduthu suthura suthura Vithaiya marandhu Vettiya nikkira pathiyamaa Female Part Vethala potti irukku madi melae Mathadhu ellaam unga manam polae Vethala potti irukku madi melae Mathadhu ellaam unga manam polae Male Part Katti mudikkanum joraaga nee thaanae Atha maganukku mothamum ingae naan thaanae Katti mudikkanum joraaga nee thaanae Atha maganukku mothamum ingae naan thaanae Othiga vechu manasula onnaiyum vechu Nithira kettu pakkatthula nikkiren sittu Ada velakku edhukku velicham irukku Onakkum enakkum vazhakku irukku Paapaa thee poo paa rasaaa Female Part Vethala vethala Kozhundhu vethala Pathala pathala Enakku pathala sathiyamaa Kuthaga eduthu suthura suthura Vithaiya marandhu Vettiya nikkira pathiyamaa
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : {ஹா....ஆஆ.....
ஹா....ஆஆ.....
ஹா....ஆஆ.....
ஹா....ஆஆ.....} (2)
பெண் : வெத்தலை வெத்தலை
கொழுந்து வெத்தலை
பத்தல பத்தல
எனக்கு பத்தல சத்தியமா
குத்தகை எடுத்து சுத்துற சுத்துற
வித்தைய மறந்து
வெட்டியா நிக்குற பத்தியமா
கிள்ளி எடுத்து இடிச்சு
உனக்கிதை கத்து கொடுக்கிறேன்
உள்ள இனிக்கும் சிவக்கும்
மணக்கும் மாமா
பெண் : வெத்தலை வெத்தலை
கொழுந்து வெத்தலை
பத்தல பத்தல
எனக்கு பத்தல சத்தியமா
குத்தகை எடுத்து சுத்துற சுத்துற
வித்தைய மறந்து
வெட்டியா நிக்குற பத்தியமா
பெண் : கொஞ்சம் பொறுங்க அழகு யுவராசா
மஞ்சம் விரிப்பேன் உனக்கு புது தினுசா
கொஞ்சம் பொறுங்க அழகு யுவராசா
மஞ்சம் விரிப்பேன் உனக்கு புது தினுசா
பெண் : அள்ளவும் கிள்ளவும் நீதானே வாராயோ
கன்னத்த தொட்டு கைலாசம் பாக்கலையோ
அள்ளவும் கிள்ளவும் நீதானே வாராயோ
கன்னத்த தொட்டு கைலாசம் பாக்கலையோ
பெண் : சந்தனம் உண்டு
உனக்கொரு சங்கதி உண்டு
மந்திரம் உண்டு
அதுக்கொரு தந்திரம் உண்டு
அட எடுத்து கொடுத்து படிச்சு முடிச்சு
புடிச்ச கதைய படிச்சு படிச்சு
பார்ப்போம் சேர்ப்போம் வா ராசா
பெண் : வெத்தலை வெத்தலை
கொழுந்து வெத்தலை
பத்தல பத்தல
எனக்கு பத்தல சத்தியமா
குத்தகை எடுத்து சுத்துற சுத்துற
வித்தைய மறந்து
வெட்டியா நிக்குற பத்தியமா
பெண் : வெத்தலைப் பொட்டி இருக்கு மடிமேலே
மத்தது எல்லாம் உங்க மனம் போலே
வெத்தலைப் பொட்டி இருக்கு மடிமேலே
மத்தது எல்லாம் உங்க மனம் போலே
பெண் : கட்டி முடிக்கணும் ஜோரா நீதானே
அத்த மகனுக்கு மொத்தமும் இங்கே நான்தானே
கட்டி முடிக்கணும் ஜோரா நீதானே
அத்த மகனுக்கு மொத்தமும் இங்கே நான்தானே
பெண் : ஒத்திகை வச்சு மனசுல ஒன்னையும் வச்சு
நித்திரை கெட்டு பக்கத்துல நிக்குற சிட்டு
அட விளக்கு முழுக்க முழிச்சு இருக்கு
ஒனக்கும் எனக்கும் பழக்கம் இருக்கு
பார்ப்போம் தீர்ப்போம் வா ராசா
பெண் : வெத்தலை வெத்தலை
கொழுந்து வெத்தலை
பத்தல பத்தல
எனக்கு பத்தல சத்தியமா
குத்தகை எடுத்து சுத்துற சுத்துற
வித்தைய மறந்து
வெட்டியா நிக்குற பத்தியமா
கிள்ளி எடுத்து இடிச்சு
உனக்கிதை கத்து கொடுக்கிறேன்
உள்ள இனிக்கும் சிவக்கும்
மணக்கும் மாமா
பெண் : வெத்தலை வெத்தலை
கொழுந்து வெத்தலை
பத்தல பத்தல
எனக்கு பத்தல சத்தியமா
குத்தகை எடுத்து சுத்துற சுத்துற
வித்தைய மறந்து
வெட்டியா நிக்குற பத்தியமாSong information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Anbu Kattalai (1989) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Anbu Kattalai
- Composer: Ilayaraja