Roman script
Singer : Gangai Amaran Music by : Ilayaraja Chorus Thaanathannae thaanathannae thaanaa….. Thaanathannae thaanathannae thaanaa….. Male Part Vedhachathellaam velanju varum ponnaaga Vendiyatha kodukka venum kannaaga Vedhachathellaam velanju varum ponnaaga Vendiyatha kodukka venum kannaaga Male Part Kaaliyamman pera solli koovuthadi kozhi Nenachchathellaam nadaththi vaippaa nammangala kaali Male Part Vedhachathellaam velanju varum ponnaaga Vendiyatha kodukka venum kannaaga Male Part Paaraatha naalile pakkaththunai naanunnu Sollaama solluvaa sondhamaa kolluvaa Male Part Nallapadi naadu uiya maadham moonu maari peiyya Nallapadi naadu uiya maadham moonu maari peiyya Ammaa varam thanthae namma anbaaga kaaththiduvaa Male Part Vedhachathellaam velanju varum ponnaaga Vendiyatha kodukka venum kannaaga Chorus ………………. Male Part Ellaarum vaazhavum inbangalai kaanavum Kannpaarum deviyae neeliyae sooliyae Ellaarum vaazhavum inbangalai kaanavum Kannpaarum deviyae neeliyae sooliyae Male Part Oor ulagam saernthirukka oththumaiyaa nelaichirukka Oor ulagam saernthirukka oththumaiyaa nelaichirukka Ammaa varam thanthae namma anbaaga kaaththiduvaa Male Part Vedhachathellaam velanju varum ponnaaga Vendiyatha kodukka venum kannaaga Male Part Kaaliyamman pera solli koovuthadi kozhi Nenachchathellaam nadaththi vaippaa nammangala kaali Male Part Vedhachathellaam velanju varum ponnaaga Vendiyatha kodukka venum kannaaga……..
தமிழ்
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : தானதன்னே தானதன்னே தானா....... தானதன்னே தானதன்னே தானா....... ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக ஆண் : காளியம்மன் பேரச் சொல்லி கூவுதடி கோழி நெனச்சதெல்லாம் நடத்தி வைப்பா நம்மங்கல காளி ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக ஆண் : பாராத நாளிலே பக்கத்துணை நானுன்னு சொல்லாம சொல்லுவா சொந்தமா கொள்ளுவா ஆண் : நல்லபடி நாடு உய்ய மாதம் மூணு மாரி பெய்ய நல்லபடி நாடு உய்ய மாதம் மூணு மாரி பெய்ய அம்மா வரம் தந்தே நம்ம அன்பாக காத்திடுவா ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக குழு : .............................. ஆண் : எல்லாரும் வாழவும் இன்பங்களை காணவும் கண்பாரும் தேவியே நீலியே சூலியே எல்லாரும் வாழவும் இன்பங்களை காணவும் கண்பாரும் தேவியே நீலியே சூலியே ஆண் : ஊர் உலகம் சேர்ந்திருக்க ஒத்துமையா நெலச்சிருக்க ஊர் உலகம் சேர்ந்திருக்க ஒத்துமையா நெலச்சிருக்க அம்மா வரம் தந்தே நம்ம அன்பாக காத்திடுவா ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக ஆண் : காளியம்மன் பேரச் சொல்லி கூவுதடி கோழி நெனச்சதெல்லாம் நடத்தி வைப்பா நம்மங்கல காளி ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக.....
Song information
Singer: Gangai Amaran
Music by: Ilayaraja
Release information: From Bhagavathipuram Railway Gate (1983) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Gangai Amaran
- Film / album: Bhagavathipuram Railway Gate
- Composer: Ilayaraja