Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Veru velai unakku illayae Ennai konjam kaadhali Chorus : Love love love love Love love love love Love love lpove love Female Part Veru velai unakku illayae Ennai konjam kaadhali Kaadhal pola velai illaiyae Ennai konji aathari En rajaa raajadhi raajaa oh Puthu rojaa vaadaadha rojaa oh… Male Part Velai thedum kaalai meethilae Kaadhal konda kanniyae Pothum pothum unathu velaiyae Nillu konjam thalliyae… Chorus …………………………. Female Part Thanaaga pootha mullaiyae Vaasam indri pogumo Poo meethu veesum thendralae Maari podhal gnyayamo Male Part Neeyaaga pesavillayae Kaasu thaanae pesuthu Female : Ahhn Male : Naanaga paadavillayae Anubavam thaan paaduthu Female Part Vayasu ila vayasu Enakiruku manakirukku Male : Ottathadi ennai suthaadhadi Idhu ettadhu kittadhu pithaana maanae Male Part Velai thedum kaalai meethilae Kaadhal konda kanniyae Pothum pothum unathu velaiyae Nillu konjam thalliyae…
En vaani aagathu boni hoii Anbae nee aagasa vaani ah ah ah Female Part Veru velai unakku illayae Ennai konjam kaadhali Male : Ahhh Chorus ………………………………. Whistling : ………………………….. Male Part Arugathai illadha ennai Aadhavanae engiraai Ivan oru pollatha pillai Madhavan naan engiraai oh oh oo Female Part Arugathai illathavan thaan Ooril unthan pechu thaan Kathaigal vidum madhavan thaan Kanni enthan moochu thaan Male Part Kirukku panakirukku Athu irukku unakkirukku Female : Egaanthanae Nee en kaanthanae Antha minkaantham en meethu Ondraaga vendum Female Part Veru velai unakku illayae Ennai konjam kaadhali Male Part Oh hoi pothum pothum Unathu velaiyae Nillu konjam thalliyae Female Part En rajaa raajadhi raajaa oh.. Male : En vaani.. aagaathu boni hoi hoi Female Part Hoi veru velai unakku illayae Ennai konjam kaadhali Male Part Hoi hoi pothum pothum Unathu velaiyae Nillu konjam thalliyae Female Part Ahhn Male Part Ahh ahhn
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வேறு வேலை உனக்கு இல்லையே என்னைக் கொஞ்சம் காதலி குழு : லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் பெண் : வேறு வேலை உனக்கு இல்லையே என்னைக் கொஞ்சம் காதலி காதல் போல வேலை இல்லையே என்னைக் கொஞ்சி ஆதரி என் ராஜா ராஜாதி ராஜா ஓ... புது ரோஜா வாடாத ரோஜா ஓ... ஆண் : வேலை தேடும் காளை மீதிலே காதல் கொண்ட கன்னியே போதும் போதும் உனது வேலையே நில்லு கொஞ்சம் தள்ளியே குழு : ................................. பெண் : தானாக பூத்த முல்லையே வாசம் இன்றிப் போகுமோ பூ மீது வீசும் தென்றலே மாறிப் போதல் நியாயமோ ஆண் : நீயாகப் பேசவில்லையே காசுதானே பேசுது பெண் : அஹான் ஆண் : நானாகப் பாடவில்லையே அனுபவம்தான் பாடுது பெண் : வயசு இள வயசு எனக்கிருக்கு மனக்கிறுக்கு ஆண் : ஒட்டாதடி என்னைச் சுத்தாதேடி இது எட்டாது கிட்டாது பித்தான மானே ஆண் : வேலை தேடும் காளை மீதிலே காதல் கொண்ட கன்னியே போதும் போதும் உனது வேலையே நில்லு கொஞ்சம் தள்ளியே என் வாணி ஆகாது போணி ஹோய் அன்பே நீ ஆகாசவாணி ஆ....ஆஅ....ஆஅ..... பெண் : வேறு வேலை உனக்கு இல்லையே என்னைக் கொஞ்சம் காதலி ஆண் : ஆஅஹ்ஹ குழு : ............................... விசில் : ..................................... ஆண் : அருகதை இல்லாத என்னை ஆதவனே என்கிறாய் இவன் ஒரு பொல்லாத பிள்ளை மாதவன் நான் என்கிறாய் ஓ......ஓ...ஓ ஆண் : அருகதை இல்லாதவன்தான் ஊரில் உந்தன் பேச்சுத்தான் கதைகள் விடும் மாதவன்தான் கன்னி எந்தன் மூச்சுத்தான் ஆண் : கிறுக்கு பணக் கிறுக்கு அது இருக்கு உனக்கிருக்கு பெண் : ஏகாந்தனே நீ என் காந்தனே அந்த மின்காந்தம் என் மீது ஒன்றாக வேண்டும் பெண் : வேறு வேலை உனக்கு இல்லையே என்னைக் கொஞ்சம் காதலி ஆண் : ஓ ஹோய் போதும் போதும் உனது வேலையே நில்லு கொஞ்சம் தள்ளியே பெண் : என் ராஜா ராஜாதி ராஜா ஓ... ஆண் : என் வாணி ஆகாது போணி ஹோய் ஹோய் பெண் : ஹோய் வேறு வேலை உனக்கு இல்லையே என்னைக் கொஞ்சம் காதலி ஆண் : ஹோய் போதும் போதும் உனது வேலையே நில்லு கொஞ்சம் தள்ளியே பெண் : ஆஹ்ன் ஆண் : ஆஹ் ஆஹ்ன்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Mappillai (1989 film) (1989) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Mappillai (1989 film)
- Composer: Ilayaraja