Roman script
Singer : Malasiya Vasudevan Music by : Ilayaraja Male Part Aaa…aaa….aaa… Aaaa….aaa….aaa… Haaa….aaa…aaa…haaa…aa….haaa…aa… Male Part Veppamaram noyilae vaithiyarum paaiyilae Kaaval kaakum ayyanarum kalavu ponaarae Veppamaram noyilae vaithiyarum paaiyilae Kaaval kaakum ayyanarum kalavu ponaarae Sattam pesum vakkeelum sattathula matti kittaan Ethana sandhu pondhu eppadi needhi vazhumada Male Part Veppamaram noyilae vaithiyarum paaiyilae Kaaval kaakum ayyanarum kalavu ponaarae Male Part Ola kudisaiyila oru uthami chella kannu Maaligai manjathilae oru maanida pei onnu Pathini thaayin mel paavi pazhiya pottutaan Uthami vaazhkaiyai oodhi oliya anaichuttaan Male Part Unmaiyai thedi ponnen thappenakku purinjudhu Kettavan kaiyi pattu sattamum valanjudhu Sadhi thaan vasama ennai pooti pottadhu Male Part Veppamaram noyilae vaithiyarum paaiyilae Kaaval kaakum ayyanarum kalavu ponaarae Male Part Pulluga mathiyilae nalla nellu velanjaalum Nellum kalaiyaagum endru sollum ulagamada Enna pullaakki adiyodu arukka paakuren Maattu kottathula madakki pootta paakuren Male Part Pullaa pulikuttiya konja poru annaachi Pootta konjam thiranthu vittu Ninnu paaru annaachi Poruthida maatten pazhi mudichi kaatuven Male Part Veppamaram noyilae vaithiyarum paaiyilae Kaaval kaakum ayyanarum kalavu ponaarae Veppamaram noyilae vaithiyarum paaiyilae Kaaval kaakum ayyanarum kalavu ponaarae Sattam pesum vakkeelum sattathula matti kittaan Ethana sandhu pondhu eppadi needhi vazhumada Male Part Veppamaram noyilae vaithiyarum paaiyilae Kaaval kaakum ayyanarum kalavu ponaarae
தமிழ்
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஅ ...ஆஅ.....ஆஅ..... ஆண் : வேப்பமரம் நோயிலே வைத்தியரும் பாயிலே காவல் காக்கும் அய்யனாரும் களவு போனாரே வேப்பமரம் நோயிலே வைத்தியரும் பாயிலே காவல் காக்கும் அய்யனாரும் களவு போனாரே சட்டம் பேசும் வக்கீலும் சட்டத்துல மாட்டிக்கிட்டான் எத்தன சந்து பொந்து எப்படி நீதி வாழுமடா ஆண் : வேப்பமரம் நோயிலே வைத்தியரும் பாயிலே காவல் காக்கும் அய்யனாரும் களவு போனாரே.. ஆண் : ஓலக் குடிசையிலே ஒரு உத்தமி செல்லக்கண்ணு மாளிகை மஞ்சத்திலே ஒரு மானிட பேய் ஒண்ணு பத்தினி தாயின் மேல் பாவி பழிய போட்டுட்டான் உத்தமி வாழ்க்கைய ஊதி ஒளிய அணச்சுட்டான் ஆண் : உண்மையை தேடிப் போனேன் தப்பெனக்கு புரிஞ்சுது கெட்டவன் கையிப்பட்டு சட்டமும் வளைஞ்சுது சதிதான் வசமா என்னை பூட்டி போட்டது ஆண் : வேப்பமரம் நோயிலே வைத்தியரும் பாயிலே காவல் காக்கும் அய்யனாரும் களவு போனாரே... ஆண் : புல்லுக்கு மத்தியிலே நல்ல நெல்லு வெளஞ்சாலும் நெல்லும் களையாகும் என்று சொல்லும் உலகமடா என்ன புல்லாக்கி அடியோடறுக்க பாக்குறான் மாட்டு கொட்டத்துல மடக்கி பூட்டப் பாக்குறான் ஆண் : புல்லா புலிக்குட்டியா கொஞ்சம் பொறு அண்ணாச்சி பூட்ட கொஞ்சம் தெறந்து விட்டு நின்னு பாரு அண்ணாச்சி பொறுத்திட மாட்டேன் பழி முடிச்சு காட்டுவேன் ஆண் : வேப்பமரம் நோயிலே வைத்தியரும் பாயிலே காவல் காக்கும் அய்யனாரும் களவு போனாரே வேப்பமரம் நோயிலே வைத்தியரும் பாயிலே காவல் காக்கும் அய்யனாரும் களவு போனாரே சட்டம் பேசும் வக்கீலும் சட்டத்துல மாட்டிக்கிட்டான் எத்தன சந்து பொந்து எப்படி நீதி வாழுமடா ஆண் : வேப்பமரம் நோயிலே வைத்தியரும் பாயிலே காவல் காக்கும் அய்யனாரும் களவு போனாரே....
Song information
Singer: Malasiya Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Poruthathu Podhum (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malasiya Vasudevan
- Film / album: Poruthathu Podhum
- Composer: Ilayaraja