Roman script
Singers : S. P. Balasubramanyam and Vani Jairam Music by : Chandrabose Lyrics by : Vaali Female Part Vennilavu mannil vanthu paaloottum Thendral vanthu indru nammai paaraattum Vennilavu mannil vanthu paaloottum Thendral vanthu indru nammai paaraattum Male Part Chinna chinna aasai vanthu vaalaattum Nenjukullae enna indru kolaattam Female Part Muththamidum neram Oru saththam varumendrey poraattam Male : Muththamidum neram Oru saththam varumendrey poraattam Female Part Vennilavu mannil vanthu paaloottum Thendral vanthu indru nammai paaraattum Male : Chinna chinna aasai vanthu vaalaattum Nenjukkullae enna indru kolaattam Male Part Tholgalilae…..haehae tholgalilae Vizhum maanganiyae ellai thaandu Female : Thooyavanae thooyavanae Ilam sooriyanae ennai thoondu Male : Urangaatha mogam vanthu enai theendumae Adangaatha aasai indru anai thaandumae Female Part Vennilavu mannil vanthu paaloottum Thendral vanthu indru nammai paaraattum Male : Chinna chinna aasai vanthu vaalaattum Nenjukkullae enna indru kolaattam Female Part Maayavanae….maayavanae Un maarbinilae kaigal saerththaen Male : Oodaiyilae oodaiyilae Vilaiyaadaiyilae poovaai pooppen Female : Vilangaatha kelvikkellaam vidai theduven Vidigindra neram vanthaal udai theduven Female Part Vennilavu mannil vanthu paaloottum Thendral vanthu indru nammai paaraattum Male : Chinna chinna aasai vanthu vaalaattum Nenjukkullae enna indru kolaattam Female Part Muththamidum neram Oru saththam varumendrey poraattam Male : Muththamidum neram Oru saththam varumendrey poraattam Male : Laalalallaalaalaa Female : Laalalallaalaalaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி பெண் : வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும் தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும் வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும் தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும் ஆண் : சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும் நெஞ்சுக்குள்ளே என்ன இன்று கோலாட்டம் பெண் : முத்தமிடும் நேரம் ஒரு சத்தம் வருமென்றே போராட்டம் ஆண் : முத்தமிடும் நேரம் ஒரு சத்தம் வருமென்றே போராட்டம் பெண் : வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும் தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும் ஆண் : சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும் நெஞ்சுக்குள்ளே என்ன இன்று கோலாட்டம் ஆண் : தோள்களிலே......ஹேஹே தோள்களிலே விழும் மாங்கனியே எல்லை தாண்டு பெண் : தூயவனே தூயவனே இளம் சூரியனே என்னை தூண்டு ஆண் : உறங்காத மோகம் வந்து எனை தீண்டுமே அடங்காத ஆசை இன்று அணை தாண்டுமே பெண் : வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும் தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும் ஆண் : சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும் நெஞ்சுக்குள்ளே என்ன இன்று கோலாட்டம் பெண் : மாயவனே.......மாயவனே உன் மார்பினிலே கைகள் சேர்த்தேன் ஆண் : ஓடையிலே ஓடையிலே விளையாடையிலே பூவாய் பூப்பேன் பெண் : விளங்காத கேள்விக்கெல்லாம் விடை தேடுவேன் விடிகின்ற நேரம் வந்தால் உடை தேடுவேன் ஆண் : வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும் தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும் பெண் : சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும் நெஞ்சுக்குள்ளே என்ன இன்று கோலாட்டம் ஆண் : முத்தமிடும் நேரம் ஒரு சத்தம் வருமென்றே போராட்டம் பெண் : முத்தமிடும் நேரம் ஒரு சத்தம் வருமென்றே போராட்டம் ஆண் : லாலலல்லாலாலா.... பெண் : லாலலல்லாலாலா....
Song information
Singers: S. P. Balasubramanyam and Vani Jairam
Music by: Chandrabose
Lyrics by: Vaali
Release information: From Mamiyargal Jakkiradhai (1986) · Singer: S. P. Balasubramanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: Chandrabose
Explore this song
- Singer: S. P. Balasubramanyam and Vani Jairam
- Film / album: Mamiyargal Jakkiradhai
- Composer: Chandrabose
- Lyricist: Vaali