Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Lyrics by : Kamakodiyan Female Part Vennilavil malligaiyil Vilaiyaadum amaithi sugam Kavithai sugam Athu kaathal sugam Ilamai tharum Oru iniya sugam Female Part Mayangum Vennilavil malligaiyil Vilaiyaadum amaithi sugam Kavithai sugam Athu kaathal sugam Ilamai tharum Oru iniya sugam Female Part Kani mozhi koorum Mani mozhi yaavum Kavithaigal aagum Manathinai neevum Male Part Vennilavil malligaiyil Vilayaadum amaithi sugam Kavithai sugam Athu kaathal sugam Ilamai tharum Oru iniya sugam Female Part Kaatraadum puthu vaanil Keetru nila sinunguvathai Kanden hoi Male Part Kaathoram nee pesa Kola mayil konjuvathai Kanden haa Female Part Neengaatha reengaaram Neeyagum pothu Male Part Nee yeathu naan yeathu Vaa vaa ippothu Female Part Athu thaan nam yogam En raja Female Part Mayangum Vennilavil malligaiyil Vilaiyaadum amaithi sugam Kavithai sugam
Athu kaathal sugam Ilamai tharum Oru iniya sugam Female Part Kani mozhi koorum Mani mozhi yaavum Kavithaigal aagum Manathinai neevum Male Part Vennilavil malligaiyil Vilaiyaadum amaithi sugam Kavithai sugam Athu kaathal sugam Ilamai tharum Oru iniya sugam Male Part Thenoorum suvai yaavum Thevi ival poo idhazhil oorum Female Part Thedaatha sugam yaavum Thedi varum punnagaiyil paarum Male Part Malar veenai naan meetta Isai pongum meni Female Part Oru kodi puthu ragam Tharuvaalo rani Male Part Rojavin rajathi raja Female Part Mayangum Vennilavil malligaiyil Vilaiyaadum amaithi sugam Kavithai sugam Male Part Athu kaathal sugam Ilamai tharum Female Part Oru iniya sugam Male Part Kani mozhi koorum Mani mozhi yaavum Female Part Kavithaigal aagum Manathinai neevum Male Part Vennilavil malligaiyil Vilaiyaadum amaithi sugam Kavithai sugam Female Part Athu kaathal sugam Ilamai tharum Male Part Oru iniya sugam
தமிழ்
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : காமகோடியன் பெண் : வெண்ணிலவில் மல்லிகையில் விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம் அது காதல் சுகம் இளமை தரும் ஒரு இனிய சுகம் பெண் : மயங்கும் வெண்ணிலவில் மல்லிகையில் விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம் அது காதல் சுகம் இளமை தரும் ஒரு இனிய சுகம் பெண் : கனி மொழி கூறும் மணி மொழி யாவும் கவிதைகள் ஆகும் மனதினை நீவும் ஆண் : வெண்ணிலவில் மல்லிகையில் விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம் அது காதல் சுகம் இளமை தரும் ஒரு இனிய சுகம் பெண் : காற்றாடும் புது வானில் கீற்று நிலா சிணுங்குவதைக் கண்டேன் ஹோய் ஆண் : காதோரம் நீ பேச கோல மயில் கொஞ்சுவதைக் கண்டேன் ஹா பெண் : நீங்காத ரீங்காரம் நீயாகும் போது ஆண் : நீ ஏது நான் ஏது வா வா இப்போது பெண் : அது தான் நம் யோகம் என் ராஜா பெண் : மயங்கும் வெண்ணிலவில் மல்லிகையில் விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம் அது காதல் சுகம் இளமை தரும் ஒரு இனிய சுகம் பெண் : கனி மொழி கூறும் மணி மொழி யாவும் கவிதைகள் ஆகும் மனதினை நீவும் ஆண் : வெண்ணிலவில் மல்லிகையில் விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம் அது காதல் சுகம் இளமை தரும் ஒரு இனிய சுகம் ஆண் : தேனூறும் சுவை யாவும் தேவி இவள் பூ இதழில் ஊறும் பெண் : தேடாத சுகம் யாவும் தேடி வரும் புன்னகையில் பாரும் ஆண் : மலர் வீணை நான் மீட்ட இசை பொங்கும் மேனி பெண் : ஒரு கோடி புது ராகம் தருவாளே ராணி ஆண் : ரோஜாவின் ராஜாதி ராஜா பெண் : மயங்கும் வெண்ணிலவில் மல்லிகையில் விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம் ஆண் : அது காதல் சுகம் இளமை தரும் பெண் : ஒரு இனிய சுகம் ஆண் : கனி மொழி கூறும் மணி மொழி யாவும் பெண் : கவிதைகள் ஆகும் மனதினை நீவும் ஆண் : வெண்ணிலவில் மல்லிகையில் விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம் பெண் : அது காதல் சுகம் இளமை தரும் ஆண் : ஒரு இனிய சுகம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Ilayaraja
Lyrics by: Kamakodiyan
Release information: From Athiradi Padai (1994) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Kamakodiyan · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Athiradi Padai
- Composer: Ilayaraja
- Lyricist: Kamakodiyan