Roman script
Singers : K. J. Yesudas and Vani Jayaram Music by : Ilayaraja Male Part Vennilaa ooduthu kannilae aaduthu Ennoduthaan paaduthu Vennilaa ooduthu kannilae aaduthu Ennoduthaan paaduthu Male Part Sonthamae theduthae Santhosa poomazhaiyae Konjum singaara thaen kanavae Konjum singaara thaen kanavae Male Part Vennilaa ooduthu kannilae aaduthu Ennoduthaan paaduthu Female Part Vaanam maalai yaenthuthae Bhoomi pookkal naanuthae Vaanam maalai yaenthuthae Bhoomi pookkal naanuthae Female Part Kaattrilae pesalaam geetham paadalaam Kaattrilae pesalaam geetham paadalaam Male : Mogamae odivaa…..kannilae oviyam…. Mogamae odivaa…..kannilae oviyam…. Nenjilae kaaviyam Female Part Thulluthae ullamae allavaa killavaa Santhosa poomazhaiyae Konjum singaara thaen kanavae Konjum singaara thaen kanavae Male Part Vennilaa ooduthu kannilae aaduthu Ennoduthaan paaduthu Male Part Maarbil aadum paavaiyae Aasai kadhal deviyae Maarbil aadum paavaiyae Aasai kadhal deviyae Male Part Dhegamo veenaiyo raagam paaduthae Dhegamo veenaiyo raagam paaduthae Female : Manjamae theduthae…..nenjamae vaaduthae Manjamae theduthae…..nenjamae vaaduthae Mannavaa odivaa Male Part Kanniyin vannamae kannilae minnuthae Santhosa poomazhaiyae Konjum singaara thaen kanavae Konjum singaara thaen kanavae Male Part Vennilaa ooduthu kannilae aaduthu Ennoduthaan paaduthu Male Part Sonthamae theduthae Santhosa poomazhaiyae Both : Konjum singaara thaen kanavae Konjum singaara thaen kanavae Lala laalaala laalala laa Lala laalaala laalala laa Lala laalaala laalala laa….
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது என்னோடுதான் பாடுது வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது என்னோடுதான் பாடுது ஆண் : சொந்தமே தேடுதே சந்தோஷ பூமழையே கொஞ்சும் சிங்கார தேன் கனவே கொஞ்சும் சிங்கார தேன் கனவே ஆண் : வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது என்னோடுதான் பாடுது பெண் : வானம் மாலை ஏந்துதே பூமி பூக்கள் நாணுதே வானம் மாலை ஏந்துதே பூமி பூக்கள் நாணுதே பெண் : காற்றிலே பேசலாம் கீதம் பாடலாம் காற்றிலே பேசலாம் கீதம் பாடலாம் ஆண் : மோகமே ஓடிவா.....கண்ணிலே ஓவியம்..... மோகமே ஓடிவா.....கண்ணிலே ஓவியம்..... நெஞ்சிலே காவியம் பெண் : துள்ளுதே உள்ளமே அள்ளவா கிள்ளவா சந்தோஷ பூமழையே கொஞ்சும் சிங்கார தேன் கனவே கொஞ்சும் சிங்கார தேன் கனவே பெண் : வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது என்னோடுதான் பாடுது ஆண் : மார்பில் ஆடும் பாவையே ஆசைக் காதல் தேவியே மார்பில் ஆடும் பாவையே ஆசைக் காதல் தேவியே ஆண் : தேகமோ வீணையோ இராகம் பாடுதே தேகமோ வீணையோ இராகம் பாடுதே பெண் : மஞ்சமே தேடுதே......நெஞ்சமே வாடுதே...... மஞ்சமே தேடுதே......நெஞ்சமே வாடுதே...... மன்னவா ஓடிவா ஆண் : கன்னியின் வண்ணமே கண்ணிலே மின்னுதே சந்தோஷ பூமழையே கொஞ்சும் சிங்கார தேன் கனவே கொஞ்சும் சிங்கார தேன் கனவே பெண் : வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது என்னோடுதான் பாடுது பெண் : சொந்தமே தேடுதே சந்தோஷ பூமழையே இருவர் : கொஞ்சும் சிங்கார தேன் கனவே கொஞ்சும் சிங்கார தேன் கனவே லல லாலால லாலல லா லல லாலால லாலல லா லல லாலால லாலல லா.....
Song information
Singers: K. J. Yesudas and Vani Jayaram
Music by: Ilayaraja
Release information: From Naalai Unathu Naal (1984) · Lyricist: Na. Kamarajan
Explore this song
- Singer: K. J. Yesudas and Vani Jayaram
- Film / album: Naalai Unathu Naal
- Composer: Ilayaraja