Roman script
Singer : P. Susheela Music by : T. R. Pappa Lyrics by : Kannadasan Female Part Vennilaa neraththilae venu gaanam Mael maadi muttraththilae neeyum naanum Vennilaa neraththilae venu gaanam Mael maadi muttraththilae neeyum naanum Kannaa aa….aa….kannaa aaa…..aa….. Female Part Vennilaa neraththilae venu gaanam Mael maadi muttraththilae neeyum naanum Female Part Ponni sirikkum thanjai naattil Kaana poga vendum soorakkottai Ponni sirikkum thanjai naattil Kaana poga vendum soorakkottai Antha soora kottai chinna raja Unga tholgalilae intha vanna rani kannaa Female Part Vennilaa neraththilae venu gaanam Mael maadi muttraththilae neeyum naanum Female Part Kattil paadalaam kaigalil aadalaam Kattil paadalaam kaigalil aadalaam Thottu vilaiyaadinaal thottil varai pogalaam Thottu vilaiyaadinaal thottil varai pogalaam Thodangattum kogula leelaigalellaam Pinbu thodarattum kannanin sevaigalellaam Kannanin sevaigalellaam Female Part Vennilaa neraththilae venu gaanam Mael maadi muttraththilae neeyum naanum Vennilaa neraththilae venu gaanam Mael maadi muttraththilae neeyum naanum
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : வெண்ணிலா நேரத்திலே வேணு கானம் மேல் மாடி முற்றத்திலே நீயும் நானும் வெண்ணிலா நேரத்திலே வேணு கானம் மேல் மாடி முற்றத்திலே நீயும் நானும் கண்ணா ஆ....ஆ......கண்ணா ஆஆ....ஆ..... பெண் : வெண்ணிலா நேரத்திலே வேணு கானம் மேல் மாடி முற்றத்திலே நீயும் நானும் பெண் : பொன்னி சிரிக்கும் தஞ்சை நாட்டில் காணப் போக வேண்டும் சூரக்கோட்டை பொன்னி சிரிக்கும் தஞ்சை நாட்டில் காணப் போக வேண்டும் சூரக்கோட்டை அந்த சூரக் கோட்டை சின்ன ராஜா உங்க தோள்களிலே இந்த வண்ண ராணி கண்ணா பெண் : வெண்ணிலா நேரத்திலே வேணு கானம் மேல் மாடி முற்றத்திலே நீயும் நானும் பெண் : கட்டிலில் பாடலாம் கைகளில் ஆடலாம் கட்டிலில் பாடலாம் கைகளில் ஆடலாம் தொட்டு விளையாடினால் தொட்டில் வரை போகலாம் தொட்டு விளையாடினால் தொட்டில் வரை போகலாம் தொடங்கட்டும் கோகுல லீலைகளெல்லாம் பின்பு தொடரட்டும் கண்ணனின் சேவைகளெல்லாம் கண்ணனின் சேவைகளெல்லாம் பெண் : வெண்ணிலா நேரத்திலே வேணு கானம் மேல் மாடி முற்றத்திலே நீயும் நானும் வெண்ணிலா நேரத்திலே வேணு கானம் மேல் மாடி முற்றத்திலே நீயும் நானும்.....
Song information
Singer: P. Susheela
Music by: T. R. Pappa
Lyrics by: Kannadasan
Release information: From Avasara Kalyanam (1972) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. R. Pappa
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Avasara Kalyanam
- Composer: T. R. Pappa
- Lyricist: Kannadasan