Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Ven megam vinnil nindru Kannae indru panneer thoovum Sevvaanam mannil vanthu Manjal neeraattum Vidikaalai velli meenae En vaazhvae unnaalthaanae Male Part Kannae nan annan alla Unnai eendra annai naanae Kanneeril muththu thongal Katti thanthaenae Male Part Yaezhelu jenmam intha Annan thangai sontham vendum Ennaalum enthan pakkam Thaayae nee vendum Male Part Un kannil kanneer vanthaal Enthan kannil raththam paayum Un aavi enthan aavi Rendum ondraagum Male Part Un kangal illaamal En kangal paarkkumo Un kangal illaamal En kaalgal pogumo En vaanam vidivathum pagal mudivathum Unthan paarvaiyaa….aa…..ll…. Male Part Kannae nan annan alla Unnai eendra annai naanae Kanneeril muththu thongal Katti thanthaenae Male Part Mannaathi mannan ellaam Unnai vanthu pen paarkka Maiyaenthu kannae unthan Kanno mann paarkka Male Part Kannoram vetkkam vanthu Nenjam engum minnal ooda Kaalaalae vannakolam Mannil nee poda Male Part Senthooram sinthaatho en thangai paathamae Anneram aagaayam thuvumae Sonnaalum inikkuthu Nenjil olikkuthu inba raagamae….ae…ae… Male Part Ven megam vinnil nindru Kannae indru panneer thoovum Sevvaanam mannil vanthu Manjal neeraattum Vidikaalai velli meenae En vaazhvae unnaalthaanae Male Part Kannae nan annan alla Unnai eendra annai naanae Kanneeril muththu thongal Katti thanthaenae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வெண் மேகம் விண்ணில் நின்று கண்ணே இன்று பன்னீர் தூவும் செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்.......... விடிகாலை வெள்ளி மீனே.... என் வாழ்வே உன்னால் தானே ஆண் : கண்ணே நான் அண்ணன் அல்ல உன்னை ஈன்ற அன்னை நானே கண்ணீரில் முத்து தொங்கல் கட்டித் தந்தேனே ஆண் : ஏழேழு ஜென்மம் இந்த அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும் எந்நாளும் எந்தன் பக்கம் தாயே நீ வேண்டும் ஆண் : உன் கண்ணில் கண்ணீர் வந்தால் எந்தன் கண்ணில் ரத்தம் பாயும் உன் ஆவி எந்தன் ஆவி ரெண்டும் ஒன்றாகும் ஆண் : உன் கண்கள் இல்லாமல் என் கண்கள் பார்க்குமோ உன் கால்கள் இல்லாமல் என் கால்கள் போகுமோ என் வானம் விடிவதும் பகல் முடிவதும் உந்தன் பார்வையா.....ஆ.....ல்....... ஆண் : கண்ணே நான் அண்ணன் அல்ல உன்னை ஈன்ற அன்னை நானே கண்ணீரில் முத்து தொங்கல் கட்டித் தந்தேனே ஆண் : மன்னாதி மன்னன் எல்லாம் உன்னை வந்து பெண் பார்க்க மையேந்தும் கண்ணே உந்தன் கண்ணோ மண் பார்க்க ஆண் : கண்ணோரம் வெட்கம் வந்து நெஞ்சம் எங்கும் மின்னல் ஓட காலாலே வண்ணக்கோலம் மண்ணில் நீ போட ஆண் : செந்தூரம் சிந்தாதோ என் தங்கை பாதமே அந்நேரம் ஆகாயம் பூமாரி தூவுமே சொன்னாலும் இனிக்குது நெஞ்சில் ஒலிக்குது இன்ப ராகமே....ஏ....ஏ.... ஆண் : வெண் மேகம் விண்ணில் நின்று கண்ணே இன்று பன்னீர் தூவும் செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்.......... விடிகாலை வெள்ளி மீனே.... என் வாழ்வே உன்னால் தானே ஆண் : கண்ணே நான் அண்ணன் அல்ல உன்னை ஈன்ற அன்னை நானே கண்ணீரில் முத்து தொங்கல் கட்டித் தந்தேனே
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Naan Sigappu Manithan (1985 Film) (1985) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Naan Sigappu Manithan (1985 Film)
- Composer: Ilayaraja