Roman script
Singer : Haricharan Music by : S. Chinthamani Lyrics by : S. Chinthamani Male Part Vellinilavae thondri maraindhaai Pennin siripil oliyai izhandhu thavithaai Male Part Idhu kaadhalaa.. Idhu maayamaa.. Koondhal nadhiyil nanaindhen Kulirndhu ponen Pennae Uunn anbil muzhudhaai Tholaindhu ponen Male Part Vellinilavae thondri maraindhaai Pennin siripil oliyai izhandhu thavithaai Male Part Vellai nira pookal punnagayil pennae Nillaamal malarndhaayadi Poonkaatru veesum vaasam needhaanadi Choo mandhiram seidhenai thaaki nee Male Part Unn meedhu kaadhal konden Mudhal paarvayil Unn kannil palamurai vizhundhezhundhen Ariyaamalae..theriyaamalae Male Part Vellinilavae thondri maraindhaai Male Part Pon veyil oorvalam veitha vidikaalayil Kangal viritha senthaamarai Manjal nira kavidhai endru unai kooravaa Nenjam thulaitha maaran anbae Male Part Kadarkarayil manal ena naanum Thavamaai kidandhen Unn kaadhal alaigalil kalandhunnil naan Uyir vaazhuven.. Unnil vaazhuven Male Part Vellinilavae thondri maraindhaai Pennin siripil oliyai izhandhu thavithaai Male Part Idhu kaadhalaa.. Idhu maayamaa.. Koondhal nadhiyil nanaindhen Kulirndhu ponen Pennae Uunn anbil muzhudhaai Tholaindhu ponen Male Part Vellinilavae thondri maraindhaai Pennin siripil oliyai izhandhu thavithaai
தமிழ்
பாடகர் : ஹரிச்சரன் இசை அமைப்பாளர் : எஸ். சிந்தாமணி பாடல் ஆசிரியர் : எஸ். சிந்தாமணி ஆண் : வெள்ளி நிலவே தோன்றி மறைந்தாய் பெண்ணின் சிரிப்பில் ஒளியை இழந்து தவித்தாய் ஆண் : இது காதலா... இது மாயமா...... கூந்தல் நதியில் நனைந்தேன் குளிர்ந்து போனேன் பெண்ணே உன் அன்பில் முழுதாய் தொலைந்து போனேன் ஆண் : வெள்ளி நிலவே தோன்றி மறைந்தாய் பெண்ணின் சிரிப்பில் ஒளியை இழந்து தவித்தாய் ஆண் : வெள்ளை நிறப் பூக்கள் புன்னகையில் பெண்ணே நில்லாமல் மலர்ந்தாயடி பூங்காற்று வீசும் வாசம் நீதானடி சூமந்திரம் செய்தெனை தாக்கு நீ ஆண் : உன் மீது காதல் கொண்டேன் முதல் பார்வையில் உன் கண்ணில் பலமுறை விழுந்தெழுந்தேன் அறியாமலே....தெரியாமலே ஆண் : வெள்ளி நிலவே தோன்றி மறைந்தாய் ஆண் : பொன் வெய்யில் ஊர்வலம் வைத்த விடிகாலையில் கண்கள் இருத்த செந்தாமரை மஞ்சள் நிறக் கவிதை என்றுனை கூறவா நெஞ்சை துளைத்த மாறன் அம்பே ஆண் : கடற்கரையில் மணலென நானும் தவமாய் கிடந்தேன் உன் காதல் அலைகளில் கலந்துன்னில் நான் உயிர் வாழுவேன் உன்னில் வாழுவேன் ஆண் : வெள்ளி நிலவே தோன்றி மறைந்தாய் பெண்ணின் சிரிப்பில் ஒளியை இழந்து தவித்தாய் ஆண் : இது காதலா... இது மாயமா...... கூந்தல் நதியில் நனைந்தேன் குளிர்ந்து போனேன் பெண்ணே உன் அன்பில் முழுதாய் தொலைந்து போனேன் ஆண் : வெள்ளி நிலவே தோன்றி மறைந்தாய் பெண்ணின் சிரிப்பில் ஒளியை இழந்து தவித்தாய்....
Song information
Singer: Haricharan
Music by: S. Chinthamani
Lyrics by: S. Chinthamani
Release information: From 1982 Anbarasin Kadhal (2024) · Singer: Haricharan · Lyricist: S. Chinthamani · Music: S. Chinthamani
Explore this song
- Singer: Haricharan
- Film / album: 1982 Anbarasin Kadhal
- Composer: S. Chinthamani
- Lyricist: S. Chinthamani