Roman script
Velli Odam Pole Song Lyrics from “Nalla Theerppu” Tamil film starring “ .Gemini Ganesan and Jamuna” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Ku. Ma. Balasubramaniyam”. Singer : P. Susheela Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Female Part Kanniyin nenjilae minni arumbidum Karpanai kanavu polae Kaarirul vaanilae perezhil nettriyai Kaattum pirai nilaavae Female Part Velli odam polae vinnin melae Vinthai kaatti sinthai allum Pirai nilaavae pirai nilaavae Pirar vedhanai nee ariyaayo pirai nilaavae Female Part Velli odam polae vinnin melae Vinthai kaatti sinthai allum Pirai nilaavae pirai nilaavae Female Part Vennmugilin panjanaiyil thoongugiraai Vennmugilin panjanaiyil thoongugiraai Unai ennai enni allai magal yaengugiraal Un anbu endru muzhu nilavaai valarumo Aval aasaiyenum arumbu mugam malarumo Aasaiyenum arumbu mugam malarumo… Female Part Velli odam polae vinnin melae Vinthai kaatti sinthai allum Pirai nilaavae pirai nilaavae Female Part Mangiyathor punnaigaiyai veesugiraai Mantha maaruthamaai mounamozhi pesugiraai Un pongi varum inba oli theendumo Alli pudhu malaraai manam peravum thoondumo Pudhu malaraai manam peravum thoondumo… Female Part Velli odam polae vinnin melae Vinthai kaatti sinthai allum Pirai nilaavae pirai nilaavae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம் பெண் : கன்னியின் நெஞ்சிலே மின்னி அரும்பிடும் கற்பனைக் கனவு போலே காரிருள் வானிலே பேரெழில் நெற்றியை காட்டும் பிறை நிலாவே........ பெண் : வெள்ளி ஓடம் போலே விண்ணின் மேலே விந்தை காட்டி சிந்தை அள்ளும் பிறை நிலாவே பிறை நிலாவே பிறர் வேதனை நீ அறியாயோ பிறை நிலாவே பெண் : வெள்ளி ஓடம் போலே விண்ணின் மேலே....... விந்தை காட்டி சிந்தை அள்ளும் பிறை நிலாவே பிறை நிலாவே பெண் : வெண்முகிலின் பஞ்சணையில் தூங்குகிறாய் வெண்முகிலின் பஞ்சணையில் தூங்குகிறாய் உனை எண்ணி எண்ணி அல்லி மகள் ஏங்குகிறாள் உன் அன்பு என்று முழுநிலவாய் வளருமோ அவள் ஆசையெனும் அரும்பு முகம் மலருமோ ஆசையெனும் அரும்பு முகம் மலருமோ பெண் : வெள்ளி ஓடம் போலே விண்ணின் மேலே....... விந்தை காட்டி சிந்தை அள்ளும் பிறை நிலாவே பிறை நிலாவே பெண் : மங்கியதோர் புன்னகையை வீசுகிறாய் மந்த மாருதமாய் மௌனமொழி பேசுகிறாய் உன் பொங்கி வரும் இன்ப ஒளி தீண்டுமோ அல்லி புது மலராய் மணம் பெறவும் தூண்டுமோ.... புது மலராய் மணம் பெறவும் தூண்டுமோ.... பெண் : வெள்ளி ஓடம் போலே விண்ணின் மேலே....... விந்தை காட்டி சிந்தை அள்ளும் பிறை நிலாவே பிறை நிலாவே
Song information
Singer: P. Susheela
Music by: S. M. Subbaih Naidu
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Nalla Theerppu (1959) · Singer: P. Susheela · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: S. M. Subbaiah Naidu
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Nalla Theerppu
- Composer: S. M. Subbaih Naidu
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam