Roman script
Singers : Vani Jayaram and Ramesh Music by : Ilayaraja Female Part Aa… aaa… aaa…aaa….aaa…aa… Haa….aaa…aaa…aaa…aaa… Female Part Hmm mm Male : Mm mmm Female : Hmm mm Male : Mm mmm Female : Hmm mm Male : Mm mmm Female : Hmm mm Male : Laa laa Female : Haa….aaa….aaa…aaa… Laala laala laala laala laala Male Part Velli nilaa padhumai Kaadhal palliyilae ilamai Velli nilaa padhumai Kaadhal palliyilae ilamai Idhu poo maedaiyo Isai naan paadavo Malai thaen mazhaiyo madhuvo Male Part Velli nilaa padhumai Kaadhal palliyilae ilamai Female Part Naan soodum sandhana malligaiyo Naan soodum sandhana malligaiyo Poo maeni manmadhan boopaalamo Male Part Thaamarai poovin oorvalamae Female : Haa..aaa…aaa…. Male : Thaamarai poovin oorvalamae Female : Haa..aaa…aaa…. Male : Amudha gaanamae Female : Haa..aaa…aaa…. Male : Idhazhoram paadavo Female : Haa..aaa…aaa….
Male : En thiruvizhavil thaeril Aadum kiliyae Female : Haa..aa aa…aa aa…. Female Part Velli nilaa padhumai Kaadhal palliyilae ilamai Idhu poo maedaiyo Isai naan paadavo Malai thaen mazhaiyo madhuvo Velli nilaa padhumai Female Part Kandaalae kondaadum Dhevadhai naan Kandaalae kondaadum Dhevadhai naan Kannaalae suga raagam Naan paadavaa Male Part Aadaiyil moodiya thaen nilavae Female : Haa..aaa…aaa…. Male : Aadaiyil moodiya thaen nilavae Female : Haa..aaa…aaa…. Male : Anaithu pesavo Female : Haa..aaa…aaa…. Male : Naan madiyil saayavo Female : Haa..aaa…aaa…. Male : Nee konjum velai Andhi maalai varumo Female : Haa..aa aa…aa aa…. Female Part Velli nilaa padhumai Kaadhal palliyilae ilamai Idhu poo maedaiyo Isai naan paadavo Malai thaen mazhaiyo madhuvo Female Part Velli nilaa padhumai Kaadhal palliyilae ilamai Male : Lallalalaa lalalaa Laala lallalalaa lalalaa (Overlapping )
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் ரமேஷ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ....ஆஅ....ஆஅ.....ஆஅ....ஆஅ....ஆ... ஹா....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ.... பெண் : ஹ்ம்ம் ம்ம் ஆண் : ம்ம் ம்ம்ம் பெண் : ஹ்ம்ம் ம்ம் ஆண் : ம்ம் ம்ம்ம் பெண் : ஹ்ம்ம் ம்ம் ஆண் : ம்ம் ம்ம்ம் பெண் : ஹ்ம்ம் ம்ம் ஆண் : லா லா பெண் : ஹா....ஆஅ.....ஆஅ....ஆஅ.... லால லால லால லால லால ஆண் : வெள்ளி நிலா பதுமை...... காதல் பள்ளியிலே இளமை... வெள்ளி நிலா பதுமை...... காதல் பள்ளியிலே இளமை... இது பூமேடையோ இசை நான் பாடவோ மலை தேன் மழையோ மதுவோ ஆண் : வெள்ளி நிலா பதுமை...... காதல் பள்ளியிலே இளமை... பெண் : நான் சூடும் சந்தன மல்லிகையோ நான் சூடும் சந்தன மல்லிகையோ பூமேனி மன்மதன் பூபாளமோ ஆண் : தாமரை பூவின் ஊர்வலமே.... பெண் : ஹா....ஆஆ...ஆஆ.... ஆண் : தாமரை பூவின் ஊர்வலமே.... பெண் : ஹா....ஆஆ...ஆஆ.... ஆண் : அமுத கானமே பெண் : ஹா....ஆஆ...ஆஆ.... ஆண் : இதழோடு பாடவா பெண் : ஹா....ஆஆ...ஆஆ.... ஆண் : என் திருவிழாவில் தேரில் ஆடும் கிளியே பெண் : ஹா....ஆஆ...ஆஆ.... பெண் : வெள்ளி நிலா பதுமை...... காதல் பள்ளியிலே இளமை... இது பூமேடையோ இசை நான் பாடவோ மலை தேன் மழையோ மதுவோ வெள்ளி நிலா பதுமை...... பெண் : கண்டாலே கொண்டாடும் தேவதை நான் கண்டாலே கொண்டாடும் தேவதை நான் கண்ணாலே சுக ராகம் நான் பாடவா..... ஆண் : ஆடையில் மூடிய தேன் நிலவே பெண் : ஹா....ஆஆ...ஆஆ.... ஆண் : ஆடையில் மூடிய தேன் நிலவே பெண் : ஹா....ஆஆ...ஆஆ.... ஆண் : அணைத்து பேசவோ பெண் : ஹா....ஆஆ...ஆஆ.... ஆண் : நான் மடியில் சாயவோ பெண் : ஹா....ஆஆ...ஆஆ.... ஆண் : நீ கெஞ்சும் வேளை அந்தி மாலை வருமோ பெண் : ஹா....ஆஆ...ஆஆ.... பெண் : வெள்ளி நிலா பதுமை...... காதல் பள்ளியிலே இளமை... இது பூமேடையோ இசை நான் பாடவோ மலை தேன் மழையோ மதுவோ பெண் : வெள்ளி நிலா பதுமை...... காதல் பள்ளியிலே இளமை... ஆண் : லல்லல்லா லலலா லால லல்லல்லா லலலா
Song information
Singers: Vani Jayaram and Ramesh
Music by: Ilayaraja
Release information: From Amutha Ganam (1985) · Lyricist: Na. Kamarajan
Explore this song
- Singer: Vani Jayaram and Ramesh
- Film / album: Amutha Ganam
- Composer: Ilayaraja