Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Velli nilaa muttrathilae Vilakkeriya vilakkeriya Ullamenum thaamaraiyil Unai edhuthu kondu vandhen Kondu vandhen hoi… Male Part Velli nilaa muttrathilae Vilakkeriya vilakkeriya Ullamenum thaamaraiyil Unai edhuthu kondu vandhen Kondu vandhen hoi… Male Part Velli nilaa muttrathilae Male Part Vael edukkum marabilae Veeram serindha mannilae Vael edukkum marabilae Veeram serindha mannilae Paal kudikka vandhavanae Nadaiyai kaattu Varum pagaivargalai vendru vidum Padaiyai kaattu Male Part Velli nilaa muttrathilae Vilakkeriya vilakkeriya Male Part Mukkaniyin saareduthu Muthamizhin thaen eduthu Mukkaniyin saareduthu Muthamizhin thaen eduthu Muppaalilae kalandhu Eppodhum suvaithiruppaai Muppaalilae kalandhu Eppodhum suvaithiruppaai Male Part Naangu pergal pottravum Naadu unnai vaazhthavum Naangu pergal pottravum Naadu unnai vaazhthavum Maanathodu vaazhvadhu thaan Suya mariyaadhai Nalla manamudaiyor kaanbadhu thaan Thani mariyaadhai Male Part Velli nilaa muttrathilae Vilakkeriya vilakkeriya Ullamenum thaamaraiyil Unai edhuthu kondu vandhen Kondu vandhen hoi… Male Part Velli nilaa muttrathilae
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய உள்ளமெனும் தாமரையில் உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டு வந்தேன் ஹோய்...... ஆண் : வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய உள்ளமெனும் தாமரையில் உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டு வந்தேன் ஹோய்...... ஆண் : வெள்ளி நிலா முற்றத்திலே ஆண் : வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே பால் குடிக்க வந்தவனே நடையை காட்டு வரும் பகைவர்களை வென்று விடும் படையை காட்டு ஆண் : வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய ஆண் : முக்கனியின் சாறெடுத்து முத்தமிழின் தேன் எடுத்து முக்கனியின் சாறெடுத்து முத்தமிழின் தேன் எடுத்து முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய் முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய் ஆண் : நான்கு பேர்கள் போற்றவும் நாடு உன்னை வாழ்த்தவும் நான்கு பேர்கள் போற்றவும் நாடு உன்னை வாழ்த்தவும் மானத்தோடு வாழ்வது தான் சுயமரியாதை நல்ல மனமுடையோர் காண்பதுதான் தனி மரியாதை ஆண் : வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய உள்ளமெனும் தாமரையில் உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டு வந்தேன் ஹோய்...... ஆண் : வெள்ளி நிலா முற்றத்திலே
Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Vettaikaaran (1964) Film (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Vettaikaaran (1964) Film
- Composer: K. V. Mahadevan