Roman script
Singers : K. S. Chithra, Mano and Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Vellimani kinnaththila Nalla nalla sandhanamdhaan Sandhanaththa thottadhumae Nenjaththila thandhanathaan Male Part Adiyae raasaathi sirikaadhadi Anbae en nenja parikaadhadi Female : Allikkolla poren unna azhagagathaan Killikkolla poren ippo medhuvaagathaan Chorus Vellimani kinnaththila Nalla nalla sandhanamdhaan Chorus Sandhanaththa thottadhumae Nenjaththila thandhanathaan Male Part Paarthu paarthu paarvaiyellaam Poovaagi ponadhu maanae Female : Poovum poothu pinjaagiththaan Kaayaagi ponava naanae Male Part Pinjaanadhenna kaayaanadhenna Anjaamal kooradi neeyum dhaan Female : Appaavi maamaa aaraaichi venaam Ippodhu yedhunga neramdhaan Male Part Meiyyodu naanum meiyaagachera Female : Melaadaippola onnaaga kooda Male : Varavendum oru neram Adha chollu maanae Male Part Allikkolla poren unna Azhagagathaan Female : Killikkolla poren ippo Medhuvaagathaan Male Part Paalum thaenum ippodhudhaan Onnaaga cherndhadhu indru Paasam anbu nesamellaam En kangal paarththadhu indru Male Part Eppodhum unnai neengaamal vaazhum Nannaalai kettpadhu naanumdhaan Kutraala kaattrum sangeedham paadum Ippodhu en manam polaththaan Male Part Anbulla nenjam thannodu konjum Inbangal thaanae ennodu thanjam Inimelum puriyaadha Oru kelvi illai
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர்கள் : மனோ, மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வெள்ளிமணி கிண்ணத்தில நல்ல நல்ல சந்தனம்தான் சந்தனத்த தொட்டதுமே நெஞ்சத்தில தந்தன தான் ஆண் : அடியே ராசாத்தி சிரிக்காதடி அன்பே என் நெஞ்ச பறிக்காதடி பெண் : அள்ளிக் கொள்ள போறேன் உன்ன அழகாக தான் கிள்ளிகொள்ள போறேன் இப்போ மெதுவாகத் தான் குழு : வெள்ளிமணி கிண்ணத்தில நல்ல நல்ல சந்தனம்தான் சந்தனத்த தொட்டதுமே நெஞ்சத்தில தந்தன தான் ஆண் : பார்த்து பார்த்து பார்வை எல்லாம் பூவாகி போனது மானே பெண் : பூவும் பூத்து பிஞ்சாகித் தான் காயாகி போனவ நானே ஆண் : பிஞ்சானதென்ன காயானதென்ன அஞ்சாமல் கூறடி நீயும் தான் பெண் : அப்பாவி மாமா ஆராய்ச்சி வேணாம் இப்போது ஏதுங்க நேரம் தான் ஆண் : மெய்யோடு நானும் மெய்யாகச் சேர பெண் : மேலாடை போல ஒன்னாக கூட ஆண் : வரவேண்டும் ஒரு நேரம் அதச் சொல்லு மானே ஆண் : அள்ளிக் கொள்ள போறேன் உன்ன அழகாக தான் பெண் : கிள்ளிகொள்ள போறேன் இப்போ மெதுவாகத் தான் ஆண் : பாலும் தேனும் இப்போது தான் ஒன்னாக சேர்ந்தது இன்று பாசம் அன்பு நேசம் எல்லாம் என் கண்கள் பார்த்தது இன்று ஆண் : எப்போதும் உன்னை நீங்காமல் வாழும் நன் நாளை கேட்பது நானும் தான் குற்றால காற்றும் சங்கீதம் பாடும் இப்போது என் மனம் போல தான் ஆண் : அன்புள்ள நெஞ்சம் தன்னோடு கொஞ்சும் இன்பங்கள் தானே என்னோடு தஞ்சம் இனி மேலும் புரியாத ஒரு கேள்வி இல்லை
Song information
Singers: K. S. Chithra, Mano and Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Dharmathin Thalaivan (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: K. S. Chithra
- Singer: Mano and Malaysia Vasudevan
- Film / album: Dharmathin Thalaivan
- Composer: Ilayaraja