Roman script

Singer : Soolamangalam Rajalakshmi

Music by : M. S. Vishwanathan

Female Part

Vellai kamathilae

Aval veetriiruppaal pugazh yaetriirupaal

Vellai kamathilae

Aval veetriiruppaal pugazh yaetriirupaal

Kollai kaniyisaithaan

Nangu kottudhal yaazhinai kondrirupaal

Kollai kaniyisaithaan

Nangu kottudhal yaazhinai kondrirupaal

Female Part

Vellai kamathilae

Vellai kamathilae

Female Part

Kalla kadal amudhai

Nigar kada thoor poonthamil kavi sollavae

Kalla kadal amudhai

Nigar kada thoor poonthamil kavi sollavae

Pillai paruvathilae enai

Pa vena vandhaalarul poona vandhaal

Pillai paruvathilae enai

Pa vena vandhaalarul poona vandhaal

Female Part

Vellai kamathilae

Vellai kamathilae

Female Part

Sorpa paru naya marivaar

Isai thoindhida thogupathin suvai arivaar

Sorpa paru naya marivaar

Isai thoindhida thogupathin suvai arivaar

Virpana thamizh pulavoor andha melavar

Naavena malar padha thaal

Virpana thamizh pulavoor andha melavar

Naavena malar padha thaal

Female Part

Vellai kamathilae

Vellai kamathilae

Female Part

Vaaniyai saran pugundhen

Arul vaakkalippaal ena thidam irundhen

Vaaniyai saran pugundhen

Arul vaakkalippaal ena thidam irundhen

Paeniya perunthavathaal

Nilam peyar alavum peyar peyaraa aaal

Paeniya perunthavathaal

Nilam peyar alavum peyar peyaraa aaal

Female Part

Vellai kamathilae

Aval veetriiruppaal pugazh yaetriirupaal

Kollai kaniyisaithaan

Nangu kottudhal yaazhinai kondrirupaal

Female Part

Vellai kamathilae

Vellai kamathilae

தமிழ்

பாடகி : சூலமங்கலம் ராஜலக்ஷ்மி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : வெள்ளைக் கமலத்திலே

அவள் வீற்றிருப்பாள் புகழேற்றிருப்பாள்

வெள்ளைக் கமலத்திலே

அவள் வீற்றிருப்பாள் புகழேற்றிருப்பாள்

கொள்ளைக் கனியிசைதான்

நன்கு கொட்டுதல் யாழினைக் கொண்டிருப்பாள்

கொள்ளைக் கனியிசைதான்

நன்கு கொட்டுதல் யாழினைக் கொண்டிருப்பாள்

பெண் : வெள்ளைக் கமலத்திலே ..(2)

பெண் : கள்ளக் கடலமுதை நிகர்

கண்டதோர் பூந்தமிழ் கவி சொல்லவே

கள்ளக் கடலமுதை நிகர்

கண்டதோர் பூந்தமிழ் கவி சொல்லவே

பிள்ளைப் பருவத்திலே

எனைப் பேண வந்தாளருள் பூண வந்தாள்

பிள்ளைப் பருவத்திலே

எனைப் பேண வந்தாளருள் பூண வந்தாள்

பெண் : வெள்ளைக் கமலத்திலே ...(2)

பெண் : சொற்பரு நயமறியாக

இசை தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறிவார்

சொற்பரு நயமறியாக

இசை தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறிவார்

விற்பனத் தமிழ்ப் புலவோர்

அந்த மேலவர் நாவெனப் மலர்ப்பதத்தாள்

விற்பனத் தமிழ்ப் புலவோர்

அந்த மேலவர் நாவெனப் மலர்ப்பதத்தாள்

பெண் : வெள்ளைக் கமலத்திலே ...(2)

பெண் : வாணியைச் சரண் புகுந்தேன்

அருள் வாக்களிப்பாள் எனத் திடமிருந்தேன்

வாணியைச் சரண் புகுந்தேன்

அருள் வாக்களிப்பாள் எனத் திடமிருந்தேன்

பேணிய பெருந்தவத்தாள் நிலம்

பெயரளவும் பெயர் பெயராதாள்

பேணிய பெருந்தவத்தாள் நிலம்

பெயரளவும் பெயர் பெயராதாள்

பெண் : வெள்ளைக் கமலத்திலே

அவள் வீற்றிருப்பாள் புகழேற்றிருப்பாள்

கொள்ளைக் கனியிசைதான்

நன்கு கொட்டுதல் யாழினைக் கொண்டிருப்பாள்

பெண் : வெள்ளைக் கமலத்திலே ..(2)

Song information

Singer: Soolamangalam Rajalakshmi

Music by: M. S. Vishwanathan

Release information: From Gowri Kalyanam (1966) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Explore this song