Roman script
Singer : M. L. Vasanthakumari Music by : Chittor V. Nagaiah and A. Rama Rao Female Part Vellai thaamarai poovil iruppaal Vellai thaamarai poovil iruppaal Veenai seiyum…… Veenai seiyum oliyil iruppaal Vellai thaamarai poovil iruppaal Female Part Maadhar theengural paatil iruppaal Maadhar theengural paatil iruppaal Makkal pesum mazhalaiyil ullaal Makkal pesum mazhalaiyil ullaal Female Part Vellai thaamarai poovil iruppaal Female Part Vanjamattra thozhil purindhundu… Uuuu…aaa…aaa….aaa…aaah Vanjamattra thozhil purindhundu… Vaazhum maandhar kuladeivamaavaal Vaazhum maandhar kuladeivamaavaal Female Part Senthamizh mani naatidai ulleer Senthamizh mani naatidai ulleer Serndhu iththevai vanaguvam vaareer Vanaguvam vaareer
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : சித்தூர் வி. நாகைய்யா மற்றும் ஏ. ராமராவ் பெண் : வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வீணை செய்யும்..... வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் பெண் : மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள் மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் பெண் : வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் பெண் : வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு ஊஉ....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு வாழும் மாந்தர் குலதெய்வமாவாள் வாழும் மாந்தர் குலதெய்வமாவாள் பெண் : செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர் செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர் சேர்ந்து இத்தேவை வணங்குவம் வாரீர்.... வணங்குவம் வாரீர்....
Song information
Singer: M. L. Vasanthakumari
Music by: Chittor V. Nagaiah and A. Rama Rao
Release information: From Thai Ullam (1952) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Thai Ullam
- Composer: Chittor V. Nagaiah and A. Rama Rao