Roman script

Singer :  Jikki

Music by : Chittor V. Nagaiah and A. Rama Rao

Female Part

Ohoohoo nilavae nillaai

Oodaathae edhirae nillaai

Paalaaga nee thaan

Paaril engum vaari veesum

Aaramudhil moozhga vandhenae

Female Part

Manam eezhum mannan nee thaanae

Unai naadum kanni naan thaanae

Minnunthaarai aavenae vaanil

Neenthuvenae inbam yenthuvenae

Female Part

Palaazhi polae thulludhu ullam

Paaduvenae nadam aaduvenae

Ohoohoo nilavae nilllai

Oodaathae edhirae nillaai

தமிழ்

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : சித்தூர் வி. நாகைய்யா மற்றும் ஏ. ராமராவ்

பெண் : ஓஹோஹோ நிலவே நில்லாய்

ஓடாதே எதிரே நில்லாய்

பாலாக நீதான்

பாரிலெங்கும் வாரி வீசும்

ஆரமுதில் மூழ்க வந்தேனே

பெண் : மனம் ஆளும் மன்னன் நீதானே

உனை நாடும் கன்னி நான்தானே

மின்னுந் தாரை ஆவேனே வானில்

நீந்துவேனே இன்பம் ஏந்துவேனே......

பெண் : பாலாழி போலே துள்ளுது உள்ளம்

பாடுவேனே நடம் ஆடுவேனே

ஓஹோஹோ நிலவே நில்லாய்

ஓடாதே எதிரே நில்லாய்.......

Song information

Singer: Jikki

Music by: Chittor V. Nagaiah and A. Rama Rao

Release information: From Thai Ullam (1952) · Lyricist: Kanakasurabhi

Explore this song