Roman script
Singers : T. A. Mothi and R. Balasaraswathi Music by : Chittor V. Nagaiah and A. Rama Rao Female Part Maalai nila vara vendum Mandha maarutham veesida vendum Maalai nila vara vendum Mandha maarutham veesida vendum Maalai nila vara vendum Female Part Ilanjodi kuyil inbamaai Koova vendum…aaa…aaa…aaa…aaa..aaa… Ilanjodi kuyil inbamaai Koova vendum…aaa…aaa…aaa…aaa..aaa… Maalai nila vara vendum Mandha maarutham veesida vendum Maalai nila vara vendum Female Part Sunai neerin alai melae Ilavenil vilayaada vendumae…ae….ae… Maalai nila vara vendum Mandha maarutham veesida vendum Maalai nila vara vendum Female Part Madhuvundu vandinam Idhamaaga reengaara Sruthi paadi vara vendum Maalai nila vara vendum Mandha maarutham veesida vendum Maalai nila vara vendum Male Part Aaa….aaa….aaa….aaa… Haa…..aaa…aaa….aaa….. Undhan azhagundu … Undhan azhagundu … Endhan mana vandum Thudhi paadi vara vendum Both : Maalai nila vara vendum Mandha maarutham veesida vendum Maalai nila vara vendum
தமிழ்
பாடகர்கள் : டி. ஏ. மோதி மற்றும் ஆர். பாலசரஸ்வதி இசையமைப்பாளர் : சித்தூர் வி. நாகைய்யா மற்றும் ஏ. ராமராவ் பெண் : மாலை நிலா வர வேண்டும் மந்த மாருதம் வீசிட வேண்டும் மாலை நிலா வர வேண்டும் மந்த மாருதம் வீசிட வேண்டும் மாலை நிலா வர வேண்டும் பெண் : இளஞ் ஜோடிக் குயில் இன்பமாய்க் கூவ வேண்டும்.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ..... இளஞ் ஜோடிக் குயில் இன்பமாய்க் கூவ வேண்டும்.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ..... மாலை நிலா வர வேண்டும் மந்த மாருதம் வீசிட வேண்டும் மாலை நிலா வர வேண்டும் பெண் : சுனை நீரின் அலை மேலே இளவேனில் விளையாட வேண்டுமே.....ஏ.....ஏ..... மாலை நிலா வர வேண்டும் மந்த மாருதம் வீசிட வேண்டும் மாலை நிலா வர வேண்டும் பெண் : மதுவுண்டு வண்டினம் இதமாக ரீங்கார ஸ்ருதி பாடி வரவேண்டும் மாலை நிலா வர வேண்டும் மந்த மாருதம் வீசிட வேண்டும் மாலை நிலா வர வேண்டும் ஆண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.... ஹா.....ஆஅ......ஆஅ.....ஆஅ..... உந்தன் அழகுண்டு உந்தன் அழகுண்டு எந்தன் மன வண்டும் துதி பாடி வர வேண்டும் இருவர் : மாலை நிலா வர வேண்டும் மந்த மாருதம் வீசிட வேண்டும்.... மாலை நிலா வர வேண்டும்
Song information
Singers: T. A. Mothi and R. Balasaraswathi
Music by: Chittor V. Nagaiah and A. Rama Rao
Release information: From Thai Ullam (1952) · Lyricist: Kanakasurabhi
Explore this song
- Singer: T. A. Mothi and R. Balasaraswathi
- Film / album: Thai Ullam
- Composer: Chittor V. Nagaiah and A. Rama Rao