Roman script
Singer : M. L. Vasanthakumari Music by : Chittor V. Nagaiah and A. Rama Rao Female Part Kadhaiyai keladaa kannae Kadhaiyai keladaa Female Part Vellai nira pasu ondru kannae…. Vellai nira pasu ondru Thullung kandrodu oru veetil Anbil thoindhu kidakayilae Kullanari vandhu kalaithathada Female Part Kullanari vandhu kalaithathada Vellai manamum karuthathada Vellai nira pasu ondru Thullung kandrodu Anbil thoindhu kidakkum naalil Kullanari vandhu kalaithathada Female Part Vellai manamum karuthathada Paasamellaam paranthathada Pallathil pasuvum paaindhadhadaa Aaa….aaa….aaa….aaa…aaa…aaa…. Female Part Kadhaiyai keladaa kannae Kadhaiyai keladaa Female Part Kangal thiranthu ezhunthathada Kandrai ninainthu alainthathada Manadhu odiyum velaiyilae Ammaa enungural kettadhada Thaavi odi anaithathada Aaa….aaa….aaa…aaa….aaa..aaa…aaa…aaa…. Female Part Kadhaiyai keladaa kannae Kadhaiyai keladaa Kannum maniyum kalanthathada Kadhaiyum mudindhu pochuthadaa Kannae keladaa maniyae keladaa Kanmaniyae keladaa
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : சித்தூர் வி. நாகைய்யா மற்றும் ஏ. ராமராவ் பெண் : கதையைக் கேளடா கண்ணே கதையைக் கேளடா.... பெண் : வெள்ளை நிறப் பசு ஒன்று கண்ணே.... வெள்ளை நிறப் பசு ஒன்று துள்ளுங் கன்றோடு ஒரு வீட்டில் அன்பில் தோய்ந்து கிடக்கையிலே குள்ள நரி வந்து கலைத்ததடா பெண் : குள்ள நரி வந்து கலைத்ததடா வெள்ளை மனமும் கருத்ததடா வெள்ளை நிறப் பசு ஒன்று துள்ளுங் கன்றோடு அன்பில் தோய்ந்து கிடக்கும் நாளில் குள்ள நரி வந்து கலைத்ததடா பெண் : வெள்ளை மனமும் கருத்ததடா பாசமெல்லாம் பறந்ததடா பள்ளத்தில் பசுவும் பாய்ந்ததடா...... ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ..... பெண் : கதையைக் கேளடா கண்ணே கதையைக் கேளடா.... பெண் : கண்கள் திறந்து எழுந்ததடா கன்றை நினைத்து அலைந்ததடா மனது ஒடியும் வேளையிலே அம்மா எனுங் குரல் கேட்டதடா தாவி ஓடி அணைத்ததடா..... ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ..... பெண் : கதையைக் கேளடா கண்ணே கதையைக் கேளடா.... கண்ணும் மணியும் கலந்ததட கதையும் முடிந்து போச்சுதடா கண்ணே கேளடா....மணியே கேளடா.... கண்மணியே கேளடா........
Song information
Singer: M. L. Vasanthakumari
Music by: Chittor V. Nagaiah and A. Rama Rao
Release information: From Thai Ullam (1952) · Lyricist: Kanakasurabhi
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Thai Ullam
- Composer: Chittor V. Nagaiah and A. Rama Rao