Roman script
Singers : K.J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Female Part Aaa aaa aaa aaa aaa aaa aaa … Male Part Vellai pura ondru yengudhu kaiyil varaamalae Female Part Vellai pura ondru yengudhu kaiyil varaamalae Male Part Namadhu kadhai pudhu kavidhai Ilakanangal idharku illai Female Part Naan undhan poo maalai oh oh Male Part Vellai pura ondru yengudhu kaiyil varaamalae Female Part Gangai vellam paayum bodhu karaigal enna veliyo Male Part Aaviyodu serndha jothi paadhai maara koodumo Female Part Manangalin niram paartha kaadhal Mugangalin niram paarkumo Male Part Nee kondu vaa kaadhal varam Female Part Poo thoovumae panneer maram Male Part Soodaana kanavugal kannodu thallaada Female Part Vellai pura ondru yengudhu kaiyil varaamalae Female Part Aaa aaa aaa Male Part Poovil serndhu vaazhntha vaasam kaaval thanai meerumae Female Part Kaalam maarum endra podhum kaadhal nadhi oorumae Male Part Varaiyaraigalai maatrum bodhu thalaimuraigalum maarumae Female Part Endrum undhan nenjoramae Male Part Anbae undhan sanjaaramae Female Part Kaarkaala silirpugal kannoram undaaga Male Part Vellai pura ondru yengudhu kaiyil varaamalae Female Part Namadhu kadhai pudhu kavidhai Male Part Ilakanangal idharku illai Naan undhan poo maalai oh oh Male & Female : Lala lalalalaa laala lala laalaa lalaalalaaa Lala lalalalaa laala lala laalaa lalaalalaaa
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே பெண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே ஆண் : நமது கதை புது கவிதை இலக்கணங்கள் இதற்கு இல்லை பெண் : நான் உந்தன் பூ மாலை ஓஓஓ............ ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே பெண் : கங்கை வெள்ளம் பாயும் போது கரைகள் என்ன வேலியோ ஆண் : ஆவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாற கூடுமோ பெண் : மனங்களின் நிறம் பார்த்த காதல் முகங்களின் நிறம் பார்க்குமோ ஆண் : நீ கொண்டு வா காதல் வரம் பெண் : பூ தூவுமே பன்னீர் மரம் ஆண் : சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட பெண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே ஆஆஆஆ................... ஆண் : பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம் காவல் தன்னை மீறுமே பெண் : காலம் மாறும் என்ற போதும் காதல் நதி ஊறுமே ஆண் : வரையரைகளை மாற்றும் போது தலைமுறைகளும் மாறுமே பெண் : என்றும் உந்தன் நெஞ்சோரமே ஆண் : அன்பே உந்தன் சஞ்சாரமே பெண் : கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே பெண் : நமது கதை புது கவிதை ஆண் : இலக்கணங்கள் இதற்கு இல்லை நான் உந்தன் பூ மாலை ஓஓஓஓ...................... ஆண் மற்றும் பெண் : லாலா லலலலா லாலா லாலா லலலலா லாலா லலலலா லாலா லாலா லலலலா
Song information
Singers: K.J. Yesudas and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Pudhu Kavithai (1982) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K.J. Yesudas and S. Janaki
- Film / album: Pudhu Kavithai
- Composer: Ilayaraja