Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Vellai nirathoru Pacha kili pillaiyae Ullam thavippadhai Solla mudiyaliyae Mullai kodikkoru thaerum ingirukka Mullai kodi adhai alli thaeril vida Vallalum ingillaiyae Female Part Vellai nirathoru Pacha kili pillaiyae Ullam thavippadhai Solla mudiyaliyae Female Part Kangal rendum ingu eeram Konjam kooda kandukollavillai yaarum Kangal rendum ingu eeram Konjam kooda kandukollavillai yaarum Ullathin aazhathil oorum eeram Adhu ullukkul kaaindhae thaan pogum Ullathin aazhathil oorum eeram Adhu ullukkul kaaindhae thaan pogum Female Part Vaanathu megathil Thoongidum neeradhu Boomikku vandhidumaa Vaanathai thaedidum aazha kadalinil Kotti kalandhidumaa Illai sollaamal kollaamal Megam kalaindhidumaa Female Part Vellai nirathoru Pacha kili pillaiyae Ullam thavippadhai Solla mudiyaliyae Female Part Naetru nadandhadhu Enna enni enni Paarkka thudippadhum enna Naetru nadandhadhu Enna enni enni Paarkka thudippadhum enna Female Part Poothu kulungidum Poovai alli choodi Saerthu sirithadhum enna Poothu kulungidum Poovai alli choodi Saerthu sirithadhum enna Female Part Aatrangaraiyinil aadi kalithadhum Nenjam marandhidumaa Odai kara thannil odi pidithadhum Ullukkul odudhammaa Indru serndhae irandum thaan Vikki thavikkudhammaa Female Part Vellai nirathoru Pacha kili pillaiyae Ullam thavippadhai Solla mudiyaliyae Mullai kodikkoru thaerum ingirukka Mullai kodi adhai alli thaeril vida Vallalum ingillaiyae Female Part Vellai nirathoru Pacha kili pillaiyae Ullam thavippadhai Solla mudiyaliyae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வெள்ளை நிறத்தொரு பச்சக் கிளிப்பிள்ளையே உள்ளம் தவிப்பதை சொல்ல முடியலியே முல்லைக் கொடிக்கொரு தேரும் இங்கிருக்க முல்லைக் கொடி அதை அள்ளித் தேரில் விட வள்ளலும் இங்கில்லையே பெண் : வெள்ளை நிறத்தொரு பச்சக் கிளிப்பிள்ளையே உள்ளம் தவிப்பதை சொல்ல முடியலியே பெண் : கண்கள் ரெண்டும் இங்கு ஈரம் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை யாரும் கண்கள் ரெண்டும் இங்கு ஈரம் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை யாரும் உள்ளத்தின் ஆழத்தில் ஊறும் ஈரம் அது உள்ளுக்குள் காய்ந்தே தான் போகும் உள்ளத்தின் ஆழத்தில் ஊறும் ஈரம் அது உள்ளுக்குள் காய்ந்தே தான் போகும் பெண் : வானத்து மேகத்தில் தூங்கிடும் நீரது பூமிக்கு வந்திடுமா வானத்தை தேடிடும் ஆழக் கடலினில் கொட்டிக் கலந்திடுமா இல்லை சொல்லாமல் கொள்ளாமல் மேகம் கலைந்திடுமா பெண் : வெள்ளை நிறத்தொரு பச்சக் கிளிப்பிள்ளையே உள்ளம் தவிப்பதை சொல்ல முடியலியே பெண் : நேற்று நடந்தது என்ன எண்ணி எண்ணி பார்க்கத் துடிப்பதும் என்ன நேற்று நடந்தது என்ன எண்ணி எண்ணி பார்க்கத் துடிப்பதும் என்ன பெண் : பூத்துக் குலுங்கிடும் பூவை அள்ளிச் சூடி சேர்த்துச் சிரித்ததும் என்ன பூத்துக் குலுங்கிடும் பூவை அள்ளிச் சூடி சேர்த்துச் சிரித்ததும் என்ன பெண் : ஆற்றங்கரையினில் ஆடிக் களித்ததும் நெஞ்சம் மறந்திடுமா ஓடை கரை தன்னில் ஓடிப் பிடித்ததும் உள்ளுக்குள் ஓடுதம்மா இன்று சேர்ந்தே இரண்டும் தான் விக்கித் தவிக்குதம்மா பெண் : வெள்ளை நிறத்தொரு பச்சக் கிளிப்பிள்ளையே உள்ளம் தவிப்பதை சொல்ல முடியலியே முல்லைக் கொடிக்கொரு தேரும் இங்கிருக்க முல்லைக் கொடி அதை அள்ளித் தேரில் விட வள்ளலும் இங்கில்லையே பெண் : வெள்ளை நிறத்தொரு பச்சக் கிளிப்பிள்ளையே உள்ளம் தவிப்பதை சொல்ல முடியலியே
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Ennai Vittu Pogaathe (1988) · Lyricist: Isaignani Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Ennai Vittu Pogaathe
- Composer: Ilayaraja